மு. பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:M. Bhaktavatsalam
சிNo edit summary
வரிசை 3:
 
1960ஆம் ஆண்டு [[ரஷ்யா|சோவியத் நாட்டின்]] அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
 
==நினைவிடம்==
[[தமிழ்நாடு அரசு]] எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் [[சென்னை]] கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு [http://www.tn.gov.in/tamiltngov/memorial/baktha.htm பெரியவர் எம்.பக்தவத்சலம் நினைவிடம்] அமைத்துள்ளது. இங்கு பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
[[Category:தமிழ் நாட்டு முதலமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._பக்தவத்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது