கோட்பாட்டு மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar, bn, gv, ja, ky, mr, nl, ru
சிNo edit summary
வரிசை 1:
{{மொழியியல்}}
[[படிமம்:Theoretical linguistics.jpg|thumb|left|350px450px|கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துணைத் துறைகளுக்கிடையேயான தொடர்புகள்]]
 
'''கோட்பாட்டு மொழியியல்''' (Theoretical linguistics) என்பது, [[மொழியியல்]] அறிவு தொடர்பான [[மாதிரி]]களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எலா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். [[சொற்றொடரியல்]], [[ஒலியியல்]] (phonology), [[உருபனியல்]], [[சொற்பொருளியல்]] என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. [[ஒலிப்பியல்]] (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே [[உளமொழியியல்]], [[சமூக மொழியியல்]] போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா.
"https://ta.wikipedia.org/wiki/கோட்பாட்டு_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது