டையாப்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி thumb view
ஆங்கிலச்சொல் சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:Diopter-tam-wiki.jpg|thumb|இங்கு காட்டப்பட்டிருக்கும் குவிவு வில்லையின் குவியத்தூரம் 25 செ.மீ, ஆகவே இந்த வில்லையின் ஒளி வலு +4 டையாப்ட்டர் ]]
 
'''டையாப்ட்டர்''' (diopter) அல்லது '''தையொத்தர்''' என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். இதன் பெறுமானம் குவியத்தூரத்தின் தலைகீழ் அளவு மீற்றரில் அளக்கப்படுவதற்குச் சமமானதாகும்.
டையாப்ட்டரிற்கேன்று ஒரு சுருக்கக் குறியீடு அனைத்துலக முறை அலகுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/டையாப்ட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது