லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (thehindu.com) மாற்றாக புதியது (hindu.com)
வரிசை 27:
1977-ம் ஆண்டில் வெளிவந்த ''சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்ற எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|செயகாந்தனின்]] புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ''ஜீன்ஸ்'' படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
 
சின்னத்திரையிலும் ''அச்சமில்லை,அச்சமில்லை'' என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது [[கன்னடம்|கன்னட]] சுவர்ணா தொலைக்காட்சியில் ''எது கதே அல ஜீவனா'' எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.<ref>{{cite web |last= Sathyendran |first= Nita|title= Timeless, ageless |url= http://www.thehinduhindu.com/fr/2009/01/23/stories/2009012350710100.htm |date= 23 January 2009 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது