எஸ். சத்தியமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (thehindu.com) மாற்றாக புதியது (hindu.com)
சி (Quick-adding category "இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்" (using HotCat))
சி (தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (thehindu.com) மாற்றாக புதியது (hindu.com))
 
==வாழ்க்கை==
சத்தியமூர்த்தி ஆகத்து 19,1887 அன்று மதுரை மாவட்டத்தில் பிறந்தார்.சென்னை கிறுத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது.அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக [[மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள்]] மற்றும் [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.<ref>[http://www.thehinduhindu.com/th125/pdf/th125p15.pdf A born freedom-fighter and his close ties by Lakshmi Krishnamurti, The Hindu-125 Years Special Supplement, Sep 13,2003]</ref>. 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.<ref>[http://www.chennaionline.com/specials/independence07/feature02.asp The Life and Times of Sathyamurthy, ''Independence Day 2007 special on chennaionline.com'']</ref>.1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூர்|நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28,1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
 
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/568816" இருந்து மீள்விக்கப்பட்டது