ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:

மழை போல் படை நடத்தி மடங்கல் போல் முழங்கிக்கொண்டு சென்று வலிமை மிக்க கோட்டைகளை வென்றவன் நீ. உன்னைப் பணிந்து இறை தந்தால் உன் பகைவர்கள் அவர்களது நாட்டில் ஆனிரைகளை அச்சமின்றி மேய்த்துக்கொண்டு, ஆற்றில் பூத்த ஆம்பலைத் தலையில் சூடிக்கொண்டு, காஞ்சி நிழலில் அமர்ந்து, அரியல் என்னும் பழச்சாற்றை அருந்தி மகிழலாம்.

'''பாடல் 63 - அருவியாம்பல்'''

செல்வக் கோவே! சேரலர் மருக!
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை

நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினால்ம் இல்லை.
ஒருபுறம் நீ தண்டமிழைப் பாதுகாத்தாய் 'தண்டமிழ் செறித்து' மற்றொரு புறம் ஒரே முற்றுகையில் இருவரை ஓட்டிவிட்டாய்.
வெற்றியும் தோல்வியும் கண்ட அரசர்கள் உன்னைக் கண்டதே போதும் என மகிழ்ந்தனர்.
சேரலர் மருக! நீ 'ஆம்பல் ஆயிர வெள்ளம்' ஆண்டு வாழிய!

"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது