கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி கொண்டி மள்ளர்
வரிசை 1:
கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும்.
கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும்.
அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.
அரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் நிமிர் பிடித்துத் திரிந்த மள்ளர்களை, வெற்றி கண்ட அரசன் சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மள்ளர் எனப்பட்டனர். செங்குட்டுவன் தன் வஞ்சிமாநகரில் இவர்களுக்குக் கொல்லும் யானைகளைப் பரிசாக வழங்கினான். அடங்காத யானைகளை அவர்கள் அடக்கிப், பழக்கி அரசனுக்குத் தரும் பணியைச் செய்துவந்தனர்.
கொண்டி மகளிரும் இத்தகையவர்களே. இவர்களை அடங்காப் பிடாரிப் பெண்கள் எனலாம். இவர்கள் ஊரின் கட்டுக் காவலுக்கு அடங்காதவர்கள்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணித்துக் கொண்டுவரப்பட்டு மதுரையில் வாழ்ந்த கொண்டி மகளிர் பசும்பொன் அணிகலன்கள் அணிந்து பகட்டிக்கொண்டு திரிவர் என்றும், இவர்களைக் கண்டால் மக்கள் நெஞ்சே நடுங்குவர் என்றும், வானவ மகளிர் போல யாழ், முழவு இசைகளுக்கு ஏற்ப மன்றில் ஆடுவர் என்றும், குளித்து மினுக்கிக்கொண்டு அவரவர் மனைகளில் பொய்தல் ஆடுவர் என்றும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டிமகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது.

==கொண்டி மள்ளர்==

கொண்டி மள்ளர் - பதிற்றுப்பத்து 43
கொண்டி மகளிர் - மது. 583, பட். 246
"https://ta.wikipedia.org/wiki/கொண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது