ஆள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
Removed category "மனிதர்"; Quick-adding category "மனிதர்கள்" (using HotCat)
சி (தானியங்கிஅழிப்பு: th:บุคคล)
சி (Removed category "மனிதர்"; Quick-adding category "மனிதர்கள்" (using HotCat))
* [[விலங்கு]]கள் - சில மெய்யியலாளர்கள்; விலங்கு நலன்கள், விலங்கு உரிமை போன்ற விடயங்களில் நாட்டம் கொண்டோர் போன்றவர்கள், சில விலங்குகளுக்கும் "ஆள்தன்மை" கொடுக்கப்படவேண்டும் என்கின்றனர். [[மனிதக் குரங்கு]]கள், [[யானை]]கள் போன்றவை அவற்றின் அறிவுத்திறன், சமூக அமைப்பு என்பன தொடர்பில் இவ்வாறான "ஆள்தன்மை" உடையன ஆவதற்கு அருகதை உள்ளவை என்கின்றனர் அவர்கள். விலங்குகளை வணங்கும் சமயங்களைச் சேர்ந்தவர்கள் விலங்குகளையும், தாவரங்களையும் கூட மனிதருக்குச் சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகத் தேவதைகளாகவோ கருதுவது உண்டு. இதன்மூலம் அவை "ஆள்தன்மை" பெற்று விளங்குவது உண்டு.
 
[[பகுப்பு:மனிதர்]]
[[பகுப்பு:மெய்யியல்]]
[[பகுப்பு:மனிதர்மனிதர்கள்]]
 
[[arc:ܦܪܨܘܦܐ]]
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/569113" இருந்து மீள்விக்கப்பட்டது