கோணேஸ்வரா இந்துக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
சுவாமி விபுலாநந்தரது காலத்தில் கல்லூரி படிப்படியாக வளர்ச்சி கண்டது. விஞ்ஞானக் கல்வி மேம்படுத்தப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இலண்டன் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையை மாணவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
 
1932ம் ஆண்டில் கல்லூரி சிரேஷ்ட இடைநிலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இராமகிருஷ்ண மிஷனின் அரவணைப்புடன் வளர்ந்து வந்த கல்லூரியின் வளர்ச்சி [[இரண்டாம் உலகஉலகப் மகா யுத்தம்போர்|இரண்டாம் உலக யுத்தத்]]தின் போது [[1940]]ல் இருந்து [[1945]] வரை தடைப்பட நேர்ந்தது. யுத்த காலத்தின்போது பாடசாலைக் கட்டடங்கள் இராணுவத்தினதால் பொறுப்பேற்கப்பட்டன. இக்காலத்தில் கல்லூரி தற்காலிகமாக வேறு இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தன. 1945ல் மீண்டும் கல்லூரி தனது சொந்தக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது.
 
திரு.எல்.எச்.ஹரதாச அவர்கள் தனது காலஞ்சென்ற தந்தையார் நொரிஸ் டி சில்வா அவர்களின் நினைவாக அமைத்துக் கொடுத்த நூலகக் கட்டடம் [[1947]]ம் ஆண்டில் திறந்து வைக்கப்ட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கோணேஸ்வரா_இந்துக்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது