ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
[1] [[முதுமொழி]] வாயர்
'''பாடல் 67 - வெண்போழ்க் கண்ணி'''
 
செல்வக் கடுங்கோ நேரிமலை நாட்டை வென்றான். காந்தள் மலரில் தேனுண்ட வண்டு நேரிமலையின் உச்சியிலுள்ள சூர முள்ளில் அமர விரும்பிப் பறக்கும்போது அதன் சிறகு அழியும்.<br />செல்வக்கடுங்கோ பல போர்களில் வெற்றி கண்டவன். அவனது சான்றோர் வெண்கொன்றை மாலை அணிந்திருப்பர். வாள் வெட்டிய காயத் தழும்பு உடையவர். மருப்பு, மூரிப்பறை, சங்கு ஆகியவற்றைக் கொண்டுசெல்பவர்.<br />கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்த பாணர் பந்தர் என்னும் பெயருடன் புகழ் பெற்று விளங்கிய ஊரில் சான்றோர் மெய்ம்மறையாய்ப், போருக்குப் பின் தங்கியிருந்த இருப்பிடத்தை நாடிச் சென்றனர். சென்றவர்கள் முத்தும், பொன்னணிகளும் பெறுவார்கள் என்கிறார் புலவர்.
 
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது