ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
செல்வக் கடுங்கோவின் படைமறவர், பகைவர் உறையும் இடங்களை தமதாக்கிக்கொண்டு, பகைவரின் யானைத் தந்தங்களைத் தம் ஊரிலுள்ள கடைத்தெருவில் கள்ளுக்கு விற்று, குடித்துவிட்டு, அச்சமே இல்லாமல் அமைதியாக வாழ்ந்தனர். (வடபுலம் என்று போற்றப்படுவது வானுலகம்) மறவர் இந்த வடபுல வாழ்க்கையை மண்ணுலகில் துய்த்தனர். யாருடன்?<br />கணவர் பிரிந்திருந்த நாட்களைச் சுவரில் கோடு போட்டு எண்ணிக்கொண்டிருந்த மனைவிமாரோடு சேர்ந்து துய்த்தனர்.
'''பாடல் 69 - மண் கெழு ஞாலம்'''
 
(செல்வக் கடுங்கோவே!) நாற்படை நடத்திப் பகைவரை வென்றாய். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டினாய். நீ அசையாத கொள்கை உடையவன். உன் முன்னோரும் அத்தகையர். அப்போதும் நல்லமழை பெய்து நாடு மண்வளம் மிக்கதாய் விளங்கியதால் ஆட்சித்தேர் அமைதியாக ஓடிற்று.<br />[[கோள்நிலை]]
 
 
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது