உயிரணு தன்மடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 132:
== நோய் உணர்தல் ==
[[படிமம்:Apoptosis multi mouseliver.jpg|thumb|right|220px|எலியின் கல்லீரலின் ஒரு பகுதியில் அப்போப்டொசிஸ் சார்ந்த உயிரணுக்கள் பல காணப்படுகின்றன. இது அம்புக்குறியீட்டினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.]]
[[படிமம்:Apoptosis stained.jpg|thumb|right|220px|எலியின் கல்லீரலின் ஒரு பகுதியில் அப்போப்டொசிஸ் நிகழ்வு உயிரணுக்களில் நடைப்பெருவதைநடைப்பெறுவதை நிறமிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது (ஆரஞ்சு)]]
 
 
 
=== குறைபாடுள்ள அப்போப்டொடிக் வழிகள் ===
பல வகையான அப்போப்டொடிக் வழிகள், இதுவரை சரியாக புரிந்து கொள்ள முடியாத பல வகையான வித்தியாசமான உயிரிரசாயன பொருட்களைக் கொண்டுள்ளது.<ref name="pathogenesis">{{cite journal | author=Thompson, CB| title=Apoptosis in the pathogenesis and treatment of disease| journal=Science| year=1995| volume=267| issue=5203| pages=1456–62| doi=10.1126/science.7878464| pmid=7878464}}</ref> ஒரு வழி தோராயமாக ஒரே சீராக இருப்பதால் பாதிப்படையும் தன்மையோடு இருக்கிறது. ஒரு பொருளை மாற்றினாலோ அல்லது அகற்றினாலோ மற்றதில் பாதிப்பு ஏற்படுகிறது. உயிரினத்தில், இது ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுவாக நோய் அல்லது குறைபாடு ஏற்படும். பலதரப்பட்ட அப்போப்டொடிக் வழிகளை மாற்றுவதால் ஏற்படும் அனைத்து நோயக்ளைப்நோய்களைப் பற்றியும் ஆலோசனை செய்வது ந்டைமுறையில்நடைமுறையில் முடியாத காரியம், ஆனால் அவை அனைத்துக்குமான பொதுவான பொருள் என்பது ஒன்று தான்: சாதாரண அப்போப்டோசிஸ் நடக்க முடியாத படி உயிரணுக்களின் ஆற்றல் குறையும் படி வழிகளின் சாதாரண செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, “உபயோகிக்கப்பட வேண்டிய தேதி” முடிவடைந்த உயிரணுக்கள் அவற்றைப் போன்றவற்றை மேலும் உருவாக்கக் கூடியவையாகவும் தவறான பாகங்களை அதன் சந்ததி உயிரணுக்களுக்கு அளித்து, உயிரணுகஉயிரணு அக நோயுடையதாகவோ அல்லது புற்றுநோய் உடையதாகவோ ஆகக் கூடிய சாத்தியக் கூறை அதிகப்படுத்துவாகவும் மாறிவிடுகிறது.
 
 
இந்த கருத்தின் செயல்பாடாக சமீபத்தில் விவரிக்கப்பட்ட உதாரணமான NCIஎன்சிஐ-H460ஹெச்460 எனப்படும் நுரையீரல் புற்று நோயின் வளர்ச்சியில் பார்க்க முடியும்.<ref name="h460">{{cite journal |author=Yang L, Mashima T, Sato S |title=Predominant suppression of apoptosome by inhibitor of apoptosis protein in non-small cell lung cancer H460 cells: therapeutic effect of a novel polyarginine-conjugated Smac peptide |journal=Cancer Res. |volume=63 |issue=4 |pages=831–7 |year=2003 |month=February |pmid=12591734 |doi= |url=http://cancerres.aacrjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=12591734}}</ref> H460ஹெச்460 உயிரணு கோடின் உயிரணுக்களில் ''X-இணைத்த அப்போப்டோசிஸ் புரதத்தின் ஒடுக்கி'' (XIAP) அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. XIAPகள்எக்ஸ்ஐஏபி(XIAP)கள் கஸ்பாஸ்-9ன் பதப்படுத்தப்பட்ட வகையில் இணைந்து கொண்டு, அப்போப்டோடிக் வினை ஊக்கியான சைடோகுரோம் சியின் செயல்பாட்டை குறைக்கிறது. ஆகையால், இந்த அதிக வெளிப்பாடு அப்போப்டோடிக் உடனான இயக்கிகளின் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக, அப்பொப்டொடிக் எதிர் மற்றும் அப்போப்டொடிக் உடனான விளைப்பிகளின் சமநிலை முதலாவதற்கு பாதகமாக அமைகிறது மற்றும் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள், இறக்க வேண்டும் என்ற நிலையிலும் தொடர்ந்து அதைப் போன்ற உயிரணுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்.
 
 
'''p53ன்பி53ன் சீர்படுத்தாமை'''
 
 
உயிரிரசாயன காரணிகளின் தொகுப்பினால் DNAடிஎன்ஏ பாதிக்கப்படுபாதிக்கப்படும் போது கட்டி-குறைக்கும் புரதமான p53பி53 பெருகத் தொடங்குகிறது. p53பி53 மரபணுவின் படியெடுத்தல் நடந்து மற்றும் அதன் விளைவாக ''p53பி53'' புரதத்தின் அளவு அதிகரித்து, புற்று நோய் உயிரணு அப்போப்டொசிஸ் அதிகமாகும் படி செய்யும் ஆல்ஃபா-இண்டர்ஃபெரான் மற்றும் பீட்டா-இண்டர்ஃபெரான் ஆகியவை இந்த வழியின் பாகத்தில் அடங்கும்.<ref name="takaoka">{{cite journal | author=Takaoka A| title=Integration of interferon-alpha/beta signalling to p53 responses in tumour suppression and antiviral defence| journal=Nature| year=2003| volume=424| issue=6948| pmid=12872134| pages=516–23| doi=10.1038/nature01850 | last2=Hayakawa | first2=S | last3=Yanai | first3=H | last4=Stoiber | first4=D | last5=Negishi | first5=H | last6=Kikuchi | first6=H | last7=Sasaki | first7=S | last8=Imai | first8=K | last9=Shibue | first9=T}}</ref> p53பி53, உயிரணுக்கள் அவற்றைப் போன்றவற்றை உருவாக்காமல் தடுக்க உயிரணு சுழற்சியை G1ஜி1 அல்லது இண்டர்ஃபேஸில் நிறுத்தி, பழுது பார்ப்பதற்கு உயிரணுக்களுக்கு நேரம் கொடுக்கிறது. ஆயினும், உயிரணு பாதிப்பு மிக அதிகமாக இருந்து பழுது பார்க்கும் முயற்சி தோல்வி அடைந்தால் இது அப்போப்டொசிஸை உருவாக்கும். ''p53பி53'' மற்றும் இண்டர்ஃபெரான் மரபணுக்களின் சீரமைப்புக்கு ஏற்படும் எந்தவித தடையும் குறைபாடுள்ள அப்போப்டொசிஸ் மற்றும் கட்டிகள் உருவாகும் சாத்தியத்தை உருவாக்கும்.
 
 
 
===HIVஹெச்ஐவி வளர்ச்சி அடைதல்===
ஹ்யூமன் இம்யூனோடிஃபீஷியன்சி வைரஸ் AIDS ஆகஎய்ட்ஸாக வளர்வது CD4சிடி4+ Tடி-ஹெல்பர் நிணநீர்கலங்கள் குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் குறைவதால் தான் ஏற்படுகிறது. இந்த Tடி-ஹெல்பர் உயிரணுக்கள் குறைவதற்கான ஒரு முக்கிய இயங்கு முறை, பல உயிரி ரசாயன வழிகளால் விளையும் அப்போப்டொசிஸ் ஆகும்:<ref name="Judie">{{cite journal | author=Judie B. Alimonti, T. Blake Ball, Keith R. Fowke| title=Mechanisms of CD4+ T lymphocyte cell death in human immunodeficiency virus infection and AIDS| journal=J Gen Virology| year=2003| issue=84| url=http://vir.sgmjournals.org/cgi/content/full/84/7/1649
| doi = 10.1099/vir.0.19110-0| pages=1649–61| pmid=12810858 | volume=84}}</ref>
 
# HIVஹெச்ஐவி நொதிகள் அப்போப்டொடிக் எதிர் ''Bcl-2வை'' செயலிழக்கச் செய்கிறது. இதனால் நேரடியாக உயிரணு இறப்பு ஏற்படாது, ஆனால் சரியான குறியீடு வரும் போது அப்போப்டொசிஸ் ஏற்பட உயிரணுக்களை தயார் செய்கிறது. இதே போல, இந்த நொதிகள் அப்போப்டொடிக் உடனான ''புரோகாஸ்பேஸ் -8'' ஐ செயல்படச் செய்து, நேரடியாக அப்போப்டொசிஸின் மணியழைய நிகழ்வுகளைத் தூண்டுகிறது.
# ஃபேஸ்-நடுநிலை அப்போப்டொசிஸை தூண்டக்கூடிய உயிரணு புரதங்களில் அளவுகளை HIVஹெச்ஐவி அதிகரிக்கலாம்.
# உயிரணு சவ்வுகளில் உள்ள CD4சிடி4 கிளைகோ புரதங்களின் குறியீட்டு அளவை HIVஹெச்ஐவி புரதங்கள் குறைக்கிறது.
# உயிரணு வெளித்திரவத்தில் காணப்படும் வெளியேற்ற்றப்பட்டவெளியேற்றப்பட்ட கிருமி துகள்கள் மற்றும் புரதங்கள் அருகில் உள்ள “பார்வையாளரான” Tடி ஹெல்பர் உயிரணுக்களில் அப்போப்டொசிஸை தூண்டக்கூடிய வகையில் இருக்கும்.
# அப்போப்டோசிஸிற்காக உயிரணுக்கள் குறியிடப்படுவதை செய்யும் மூலக்கூறுகள் உருவாவதை HIVஹெச்ஐவி குறைக்கிறது. இதனால் கிருமிக்கு, அதைப் போன்ற கிருமிகளை உருவாக்கவும் தொடர்ந்து அப்போப்டோடிக் பொருட்களை வெளியேற்றவும் மற்றும் முதிர்ந்த நச்சுயிரிகளை சுற்றுப்புறத்தில் வெளியேற்றவும் நேரம் கிடைக்கிறது.
# உயிரணு நச்சிய Tடி-உயிரணுக்களிடமிருந்து பாதிக்கப்பட்ட CD4சிடி4 உயிரணுக்கள் இறப்பு குறிகளைப் பெறலாம்.
 
 
வரிசை 170:
 
* வாங்கி இணைதல்.
* கினேஸ் Rஆர் புரதத்தை (பிகேஆர்(PKR)) செயலூக்குவித்தல்.
* p53பி53 உடன் இடைவினை.
* பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் மேற்பரப்பில் MHCஎம்ஹெச்சி புரதங்களோடு இணைந்த நுண்ணுயிர் கிருமி புரதங்கள் இருந்து, நோயெதிர்ப்பி மண்டலத்தின் (இயற்கையான அழிப்பான் மற்றும் உயிரணு நச்சிய T உயிரணுக்கள் போன்றவை) உயிரணுக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படுபவையாக இருந்தால் அது பாதிக்கப்பட்ட உயிரணுவை அப்போப்டொசிஸ் அனுபவிக்கத் தூண்டும்.<ref name="Everett">{{cite journal | author=Everett, H. and McFadden, G. | title=Apoptosis: an innate immune response to virus infection | journal=Trends Microbiol | year=1999 | pages=160–5 | volume=7 | issue=4 | pmid= 10217831 | doi=10.1016/S0966-842X(99)01487-0}}</ref>
பல நுண்ணுயிர் கிருமிகள் அப்போப்டொசிஸ் தடுக்கக் கூடிய வகையில் புரதங்களுக்கு குறியீடு இடும்.<ref name="Teodora">{{cite journal | author=Teodoro, J.G. Branton, P.E. | title=Regulation of apoptosis by viral gene products | journal=J Virol | year=1997 | pages=1739–46 | volume=71 | issue=3 | pmid= 9032302 | pmc=191242}}</ref> பல நுண்ணுயிர் கிருமிகள் Bcl-2வின் நுண்ணுயிர் ஒத்தமைப்புகளை குறியீடு செய்யும். அப்போப்டோசிஸ் செயலூக்குதலுக்கு தேவையான அப்போப்டொடிக் உடனான புரதங்களான BAXபிஏஎக்ஸ் மற்றும் BAKபிஏகே ஆகியவற்றை இந்த ஒத்தமைப்புகள் தடுக்கும். நுண்ணுயிர் கிருமி Bcl-2 புரதங்களின் உதாரணங்களில் அடங்குபவை எப்ஸ்டீன்-பார் நுண்ணுயிர் கிருமி BHRF1பிஹெச்ஆர்எஃப்1 புரதம் மற்றும் அடீனோவைரஸ் E1Bஈ1பி 19K19கே புரதம்.<ref name="Polster">{{cite journal | author=Polster, B.M. Pevsner, J. and Hardwick, J.M. | title=Viral Bcl-2 homologs and their role in virus replication and associated diseases | journal=Biochim Biophys Acta | year=2004 | pages=211–27 | volume=1644 | issue=2–3 | pmid= 14996505 | doi=10.1016/j.bbamcr.2003.11.001}}</ref> சில நுண்ணுயிர் கிருமிகள் காஸ்பாஸ் ஒடுக்கிகளை வெளிப்படுத்தி, காஸ்பாஸ் செயல்பாடுகளை தடுக்கிறது. மாட்டம்மை நுண்ணுயிர் கிருமிகளின் CrmA புரதம் ஒரு உதாரணம். ஆனால், பல வகையான நுண்ணுயிர் கிருமிகள் TNFடிஎன்எஃப் மற்றும் FaSஎஃப்ஏஎஸ் ஆகியவற்றின் தாக்கங்களை தடுக்கும். உதாரணமாக, சத்துமபுத்து நுண்ணுயிர் கிருமிகளின் Mஎம்-T2டி2 புரதங்கள் TNFடிஎன்எஃப் உடன் இணைந்து அதை TNFடிஎன்எஃப் வாங்கியோடு இணைவதையும், பதிலளிப்பை ஏற்படுத்தவும் தடை செய்கிறது.<ref name="Hay">{{cite journal
| author=Hay, S. and Kannourakis, G. | title=A time to kill: viral manipulation of the cell death program | journal=J Gen Virol | year=2002 | pages=1547–64 | volume=83 | issue= Pt 7| pmid= 12075073}}</ref> மேலும், பல நுண்ணுயிர் கிருமிகள், p53பி53 உடன் இணையக் கூடிய p53பி53 ஒடுக்கிகளை வெளிப்படுத்தி அதன் படியெடுத்தல் தூண்டுதல் செயல்பாட்டை தடுக்கும். இதன் தொடர்ச்சியாக, அப்போப்டொடிக் உடனான புரதங்களின் வெளிப்பாட்டை தூண்ட முடியாத காரணத்தினால் p53யால்பி53யால் அப்போப்டொசிஸை தூண்ட முடியாது. அடீனோநுண்ணுயிரியான E1Bஈ1பி-55K55கே புரதம் மற்றும் [[ஈரல் அழற்சி பி(B) நுண்ணுயிர் கிருமி]] ஹெச்பிஎக்ஸ்(HBx) புரதம் ஆகியவை இது போன்ற செயல்பாட்டை புரியும் நுண்ணுயிர் கிருமி புரதங்களுக்கான உதாரணங்களாகும்.<ref name="Wang">{{cite journal | author=Wang, X.W. Gibson, M.K. Vermeulen, W. Yeh, H. Forrester, K. Sturzbecher, H.W. Hoeijmakers, J.H. and Harris, C.C. | title=Abrogation of p53-induced Apoptosis by the Hepatitis B Virus X Gene | journal=Cancer Res | year=1995 | pages=6012–6 | volume=55 | issue=24 | pmid= 8521383}}</ref>
 
 
ஆர்வத்தை தூண்டக் கூடியது என்னவெனில், குறிப்பாக தொற்றின் கடைசி கட்டத்தில் நுண்ணுயிர் கிருமிகள் அப்போப்டொசிஸ் பாதிக்கப்படாத வகையில் இருப்பது. இறக்கும் உயிரணுவின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்படும் ''அப்போப்டொடிக் பொருட்களின்'' அவை சேர்க்கப்படக் கூடும் மற்றும் அவை உயிரணு விழுங்கிகளால் விழுங்கப்படுவதால் பதிலளிப்பு தொடங்கப்படுவதை தடுக்கிறது. இது நுண்ணுயிர் கிருமி பரவுதற்கு உதவுகிறது.<ref name="Hay">{{cite journal | author=Hay, S. and Kannourakis, G. | title=A time to kill: viral manipulation of the cell death program | journal=J Gen Virol | year=2002 | pages=1547–64 | volume=83 | issue= Pt 7| pmid= 12075073}}</ref>
 
 
ஆர்வத்தை தூண்டக் கூடியது என்னவெனில், குறிப்பாக தொற்றின் கடைசி கட்டத்தில் நுண்ணுயிர் கிருமிகள் அப்போப்டொசிஸ் பாதிக்கப்படாத வகையில் இருப்பது. இறக்கும் உயிரணுவின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்படும் ''அப்போப்டொடிக் பொருட்களின்பொருட்களில்'' அவை சேர்க்கப்படக் கூடும் மற்றும் அவை உயிரணு விழுங்கிகளால் விழுங்கப்படுவதால் பதிலளிப்பு தொடங்கப்படுவதை தடுக்கிறது. இது நுண்ணுயிர் கிருமி பரவுதற்கு உதவுகிறது.<ref name="Hay">{{cite journal | author=Hay, S. and Kannourakis, G. | title=A time to kill: viral manipulation of the cell death program | journal=J Gen Virol | year=2002 | pages=1547–64 | volume=83 | issue= Pt 7| pmid= 12075073}}</ref>
 
== செடிகளில் அப்போப்டொசிஸ் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_தன்மடிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது