ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[புலவர்]] | கபிலர்
[[பதிற்றுப்பத்து]] - 7ஆம் பத்து - செய்திச்சுருக்கம்
[[கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)]]

பாடிய புலவர் - கபிலர்
பாடப்பட்ட அரசன் செல்வக் கடுங்கோ வாழி ஆதன்
பாடிப் பெற்ற பரிசில் - 1,00,000 காணம் காசு சிறுபுறம். அத்துடன் 'நன்றா' என்னும் குன்றின்மேல் அரசனும் புலவரும் ஏறிநின்று அவர்களின் கண்ணுக்குத் தெரியும் நாட்டையெல்லாம் அரசன் அப் புலவர்க்குக் கொடுத்தான்.
இவன் தந்தை; அந்துவன். தாய்; பொறையன் பெருந்தேவி. பொறையன் பெருந்தேவி தந்தையின் பெயர் 'ஒருதந்தை'
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது