ஆர். கே. சண்முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பொதுப்பணி: ===இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்===
வரிசை 14:
சர் ஆர்.கே.சண்முகம் செட்டி [[1920]]-இல் [[அன்னி பெசன்ட்]] அம்மையாருடன் சில மாதங்கள் [[இங்கிலாந்து]] சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.
 
===கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார்===
[[1931]] முதல் [[1945]] வரை [[கொச்சி]] அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது. [[1929]] இல் [[பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்|பன்னாட்டு தொழிலாளர் நிறுவன]] மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். [[1923]] முதல் [[1929]] வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக [[1931]]-[[1933|33]] ஆண்டுகளிலும், தலைவராக [[1933]]-[[1934|34]]களிலும் பதவியில் இருந்தார். [[1938]] ஆம் ஆண்டு [[ஜெனிவா]]வில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். [[1944]] ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். [[1945]] ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.
[[1931]] முதல் [[1945]] வரை [[கொச்சி]] அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.
 
[[1931]] முதல் [[1945]] வரை [[கொச்சி]] அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது. [[1929]] இல் [[பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்|பன்னாட்டு தொழிலாளர் நிறுவன]] மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். [[1923]] முதல் [[1929]] வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக [[1931]]-[[1933|33]] ஆண்டுகளிலும், தலைவராக [[1933]]-[[1934|34]]களிலும் பதவியில் இருந்தார். [[1938]] ஆம் ஆண்டு [[ஜெனிவா]]வில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். [[1944]] ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். [[1945]] ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.
 
===கொறடாவாக ஆர்.கே.சண்முகம்===
நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக [[சித்தரஞ்சன் தாஸ்|சித்தரஞ்சன் தாசு]]ம், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.
 
===இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று===
இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று.
 
===இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்===
இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._கே._சண்முகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது