"ஆர். கே. சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

298 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்: ===மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நி
சி (→‎பொதுப்பணி: ===இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்===)
சி (→‎இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்: ===மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நி)
[[1941]]-இல் [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு அனுப்பப்பட்டார். [[பன்னாட்டு நிதியம்]], [[உலக வங்கி]] ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.
 
===மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்===
1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், [[மகாத்மா காந்தி]]யின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது.
 
===வாதத் திறமையால் மீட்டெடுத்தார்===
விடுதலைக்குப் பின் [[பிரித்தானிய இந்தியா]]விடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரையடுத்துப் பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு ''அவர் தவறு செய்யவில்லை; தவறிழைக்கப்பட்டார் ("he is more sinned against than sinning.")'' எனக் கூறினார்.
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/569667" இருந்து மீள்விக்கப்பட்டது