"ஆர். கே. சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

357 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎தமிழ்ப் புலமை: ===தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்===
சி (→‎இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்: ===மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நி)
சி (→‎தமிழ்ப் புலமை: ===தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்===)
 
==தமிழ்ப் புலமை==
சண்முகனார் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழித் திறமையுடன் [[தமிழ் மொழி]]ப் புலமையிலும் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் தாய்மொழி தமிழைப் புறக்கணித்து, ஆங்கில மொழி மோகம் கொண்டு விளங்கிய சண்முகனார், தனது வாழ்வின் பிற்காலத்தில் தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களை]]ப் படித்துத் தேர்ந்து விளங்கினார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தை]] சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார்.
===சிலப்பதிகாரத்திற்கு எளிய தமிழில் உரை எழுதினார்===
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தை]] சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார்.
 
===தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்===
[[தமிழ் இசை]] இயக்கத்தைத் தோற்றுவித்தார். [[தேவாரம்|தேவார]]ப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் [[பண்ணிசை]] [[இராகம்|இராகங்]]களை முறைப்படுத்தினார்.
 
===குற்றாலக் குறவஞ்சிக்கு உரை எழுதினார்===
தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் [[திருப்பேரூர்|திருப்பேரூரில்]] அருள்மிகு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். [[குற்றாலக் குறவஞ்சி]]க்கு அழகிய உரை எழுதினார்.
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/569681" இருந்து மீள்விக்கப்பட்டது