"ஆர். கே. சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎குற்றாலக் குறவஞ்சிக்கு உரை எழுதினார்: தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்
சி (→‎தமிழ்ப் புலமை: ===தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்===)
சி (→‎குற்றாலக் குறவஞ்சிக்கு உரை எழுதினார்: தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்)
தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் [[திருப்பேரூர்|திருப்பேரூரில்]] அருள்மிகு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். [[குற்றாலக் குறவஞ்சி]]க்கு அழகிய உரை எழுதினார்.
 
===தமிழ்க் கலைக்களஞ்சியம்===
ஆர்.கே.சண்முகனார் இந்திய நிதி அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இவர் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கினார். கம்பராமாயணப் பாடல்கள் எளிமை ஆக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளோடு வெளிவர, [[ஆனந்த விகடன்]] இதழின் ஆசிரியர் [[எஸ். எஸ். வாசன்|எஸ்.எஸ்.வாசனுடன்]] இணைந்து பணியாற்றினார்.
 
===இலக்கிய மாத இதழ்===
"வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/569684" இருந்து மீள்விக்கப்பட்டது