குடற்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
 
 
குடற்காய்ச்சலைத் தடுக்க [[உலக சுகாதார நிறுவனம்]] தற்போது இரண்டு தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது:<ref name="WER">{{cite journal |author= |title=Typhoid vaccines: WHO position paper |journal=Wkly. Epidemiol. Rec. |volume=83 |issue=6 |pages=49–59 |year=2008 |month=February |pmid=18260212 |doi= |url=http://www.who.int/wer/2008/wer8306/en/index.html}}</ref> இவை உயிருள்ள வாய்வழி TY21a தடுப்புமருந்து (''விவோடிஃப் பெர்னா'' என விற்கப்படுவது) மற்றும் ஊசி மூலம் போடக்கூடிய குடற்காய்ச்சல் பாலிசாக்கரைட் தடுப்பூசி (சனோஃபி பேஸ்சரால் ''டைஃபிம் Vi'' என்றும் கிளாக்ஸோ சிமித்கிளைன் நிறுவனத்தால் ''டைஃபெரிக்ஸ்'' என்றும் விற்கப்படுகிறது). இரண்டும் 50 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை தடுப்பாற்றல் உடையது மற்றும் குடற்காய்ச்சல் அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகிறது. புதிய முறைகள் கையாளப்பட முடியாத நாடுகளில் இன்னும் பழைய முழு-செல் தடுப்பு மருந்து புழக்கத்தில் உள்ளது, அனால்ஆனால் இந்த தடுப்பு மருந்து இப்போது பரிந்துரைக்கப்படுவதில்லை. இதற்கு உள்ள அதிகப்படியான பக்க விளைவுகளே இவை பரிந்துரைக்கப்படாததற்கான காரணமாகும். (முக்கியமாக ஊசி இடப்பட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம்).<ref name="WER"></ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/குடற்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது