வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ವಾಣಿಜ್ಯ(ವ್ಯಾಪಾರ)
சி தானியங்கிஇணைப்பு: vec:Tràfego (economia); cosmetic changes
வரிசை 1:
'''வணிகம்''' அல்லது '''வர்த்தகம்''' (''trade'', ''commerce'') என்பது ஒரு பொருளையோ [[சேவை|சேவையையோ]] [[பணம்|பணத்துக்கு]] [[விற்பனை]] செய்வது ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய [[முதலீடு|முதலீடுகளுக்கு]] இணையான பண [[இலாபம்]] ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் [[பண்டமாற்று]] செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் வினைத்திறனான செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.
 
[[பகுப்பு:வணிகவியல்]]
வரி 76 ⟶ 75:
[[uk:Торгівля]]
[[ur:تجارت]]
[[vec:Tràfego (economia)]]
[[vi:Thương mại]]
[[wa:Comiece]]
"https://ta.wikipedia.org/wiki/வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது