தொல்காப்பியத்தில் தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தொல்காப்பியத்தில் தமிழிசை''' பற்றிய குறிப்புகள் உள்ளன. இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.<ref>[[பி. டி. செல்லத்துரை]]. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: [[வைகறைப் பதிப்பகம்]]. பக்கம்: 194.</ref>
 
{| border="1" cellpadding="5" cellspacing="0" width="100%"
வரிசை 30:
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:தமிழிசை]]
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியத்தில்_தமிழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது