நாணய மாற்று வீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நாணயம்"; Quick-adding category "நாணயங்கள்" (using HotCat)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை
வரிசை 1:
நிதித்துறையில், '''நாணய மாற்று வீதம்''' அல்லது '''வெளிநாட்டு நாணய மாற்று வீதம்''' என்பது, இரு நாடுகளின் [[நாணயம்|நாணயங்களில்]] ஒரு நாணயத்தின் மதிப்பு மற்ற நாணயத்தில் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இன்னொரு வகையில், இது, உள்நாட்டு நாணயத்தில் வெளிநாட்டு நாணயம் ஒன்றின் மதிப்பைக் குறிப்பதாகும். எடுத்துக் காட்டாக, நாணய மாற்றுவீதம் 38 [[இந்திய ரூபாய்]]க்கு 1 [[அமெரிக்க டாலர்]] என்னும்போது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 38 இந்திய ரூபாய்களுக்கு ஈடானது என்பது பொருள்.

==வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை==
[[வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை]] உலகின் மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று. சில மதிப்பீடுகளின் படி ஒவ்வொரு நாளும் 3.2 [[டிரில்லியன்]] அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நாணயம் கைமாறுகின்றதாம்.
 
''உடனடி மாற்று வீதம்'' என்பது குறித்த நேரத்திலுள்ள நாணய மாற்று வீதம் ஆகும். பிந்திய இன்னொரு தேதியில் கொடுத்து வாங்குவதற்காக முன்னதாகவே விலை குறித்துத் தீர்மானித்துக் கொள்ளும் மாற்றுவீதம் ''முன்னோக்கிய மாற்று வீதம்'' எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/நாணய_மாற்று_வீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது