தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
 
[[தமிழ் வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியங்கள்]], [[தமிழ் இலக்கியம்|எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள்]], [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]], [[தமிழிசை ஆய்வுகள்]], [[தமிழிசை பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்|அயல்நாட்டார் குறிப்புகள்]] ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க நூல்களான]] [[தொல்காப்பியம்]], [[கூத்தநூல்]], [[பரிபாடல்]], [[புறநானூறு]], [[அகநானூறு]], [[பத்துப்பாட்டு]] ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. [[பெருநாரை]], [[பெருங்குருகு]], [[பேரிசை]], [[சிற்றிசை]], [[இசைநுணுக்கம்]], [[பஞ்ச மரபு]] போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
 
 
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது