"தமிழிசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
* பக்தி காலம்
* இடைக் காலம்
* தற்காலம்
 
சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சமணர் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது.
 
ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வீச்சுக் கொண்டது. சைவமும் வைணவமும் செல்வாக்குப் பெற்றன. நாயன்மார்களின் தேவாரங்கள் ஊடாகவும், ஆழ்வார்களின் [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|பிரபந்தங்கள்]] ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571016" இருந்து மீள்விக்கப்பட்டது