"தமிழிசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
* தற்காலம்
 
[[சங்க காலத்தில்|சங்க காலத்தில்]] தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து [[சமணர்]] தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது.<ref>"தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. [http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வீச்சுக் கொண்டது. [[சைவம்|சைவமும்]] [[வைணவம்|வைணவமும்]] செல்வாக்குப் பெற்றன. [[நாயன்மார்|நாயன்மார்களின்]] [[தேவாரம்|தேவாரங்கள்]] ஊடாகவும், [[ஆழ்வார்|ஆழ்வார்களின்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|பிரபந்தங்கள்]] ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.
 
ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வீச்சுக் கொண்டது. [[சைவம்|சைவமும்]] [[வைணவம்|வைணவமும்]] செல்வாக்குப் பெற்றன. [[நாயன்மார்|நாயன்மார்களின்]] [[தேவாரம்|தேவாரங்கள்]] ஊடாகவும், [[ஆழ்வார்|ஆழ்வார்களின்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|பிரபந்தங்கள்]] ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.
 
கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.<ref>[http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> இதைத் தொடர்ந்து தொலுங்கு [[விசய நகரப் பேரரசு]] தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கு ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, [[தமிழிசை இயக்கம்]] தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571023" இருந்து மீள்விக்கப்பட்டது