"கிரியை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

367 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''கிரியை''' சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவத...)
 
'''கிரியை''' [[சைவ நாற்பாதங்கள்|சைவ நாற்பாதங்களில்]] இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் [[ஆன்மார்த்தக் கிரியை|ஆன்மார்த்த பூசையும்]], பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் [[பரார்த்தக் கிரியை|பரார்த்த பூசையும்]] இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி [[திருமந்திரம்]] பின்வருமாறு கூறுகின்றது.
 
: பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
==கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்==
திருஞானசம்பந்த நாயனார், சண்டேஸ்வர நாயனார்.
 
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]]
[[பகுப்பு: சைவ சித்தாந்தம்]]
[[பகுப்பு: சைவ சமயம்]]
483

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571027" இருந்து மீள்விக்கப்பட்டது