"தமிழிசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

172 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
 
:: '''குறிப்பு: இக் கட்டுரை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. '''
 
 
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக இது [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571036" இருந்து மீள்விக்கப்பட்டது