"சங்கிலித்தோப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:sangkilithoppu,Sangkilithoppu.jpg|thumb|200px|சங்கிலித்தோப்பு வளைவின் ஒரு தோற்றம்]]
'''சங்கிலித் தோப்பு''' என்பது [[இலங்கை]]த் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த [[யாழ்ப்பாண இராசதானி|யாழ்ப்பாண அரசின்]] கடைசி மன்னனான [[சங்கிலி குமாரன்|சங்கிலியனின்]] மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், [[யமுனா ஏரி]] எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/57108" இருந்து மீள்விக்கப்பட்டது