அத்தி அத்தீஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
 
பெருநகர தேசத்தை வளமாக்கவேண்டும் எனும் நோக்கத்தில், அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார் '''மூன்றாம் ராஜராஜன்'''. அந்தத் தேசத்தின் ஒரு பகுதி, அத்திமரம் நிறைந்த வனமாகத் திகழ்ந்தது. 'இந்த வனத்தை விவசாயம் செய்யும் பூமியாக மாற்றினால் என்ன?' எனும் யோசனையுடன் குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர். அப்போது, ஏதோ ஒன்று இடற, குதிரை குப்புற விழுந்தது. அதோடு சேர்ந்து விழுந்த மன்னர் சுதாரித்து எழுந்தார். பதறிப்போன படைவீரர்களும் அமைச்சர்களும் ஓடி வந்தனர். குதிரை இடறி விழுந்த இடத்தை நோட்டமிட்ட மன்னர், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டார். அதன்படி வீரர்கள் அந்த இடத்தைத் தோண்ட, அனைவருமே சிலிர்த்துப் போனார்கள். அங்கே, அழகிய சிவலிங்கம் ஒன்று இருந்தது!
 
 
வரிசை 40:
 
==போக்குவரத்து==
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது [[அத்தி திருவண்ணாமலை|அத்தி]] கிராமம். '''வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில்சாலை'''யில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.
சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட் ரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்
 
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_அத்தீஸ்வரர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது