பன்னிரு பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==அமைப்பு==
பாயிரம் தவிர்ந்த 360 பாக்களைக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்பனவாகும். இவற்றில் 96 பாடல்கள் எழுத்தியலிலும், 59 சொல்லியலிலும், 205 இனவியலிலும் அடங்குகின்றன
 
முதலாம் இயலான எழுத்தியல், எழுத்து, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்னும் ஒன்பது பொருத்தங்கள் பற்றிக் கூறுகின்றது. சொல்லியலில், சீர்க்கணம், மங்கலம், சொல் என்னும் மூன்று பொருள்கள் விளக்கப்படுகின்றன. மூன்றாவதான இனவியல் பாக்கள் பற்றியும் பாவினங்கள் பற்றியும் கூறும் பகுதியாகும். மூன்றாம் இயலின் இந்தப் பாவினங்கள் பகுதியிலேயே 68 வகையான சிற்றிலக்கியங்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது