வரையறுத்த பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வரையறுத்த பாட்டியல்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூல். ஆனால் இது மிகவும் சிறியது. வாழ்த்து, அவையடக்கம், வருபொருள் என்பன கூறும் மூன்று பாடல்களுடன் சேர்த்துப் பத்துப் பாடல்களே இந்நூலில் காணப்படுகின்றன. எனவே எடுத்த பொருள் பற்றிக் கூறுவன ஏழு பாடல்கள் மட்டுமே. இதற்குச் '''சம்பந்தப் பாட்டியல்''' என்னும் ஒரு பெயரும் உண்டு<ref>இளங்குமரன், இரா., 2009. பக். 338.</ref>.
 
 
வரிசை 6:
 
இந்நூலில் உள்ள பாடல்கள் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையால் எழுதப்பட்டவை. [[அந்தாதி]]யாகவும் அமைந்துள்ளன.
 
==குறிப்புகள்==
<References/>
 
==உசாத்துணைகள்==
* இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
 
==இவற்றையும் பார்க்கவும்==
[[தமிழ் இலக்கியப் பட்டியல்#இலக்கண நூல்கள்|தமிழ் இலக்கணப் பட்டியல்]]
 
 
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரையறுத்த_பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது