"மார்பகப் புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
| url = http://pinkribbon.com/
| accessdate = 2008-01-04 }}</ref>
 
 
மார்பக புற்றுநோயின் முன்னோடியாக அகதா ஆஃப் சிசிலி என்பவர் கூறப்படுகிறார்.<ref>{{cite web
| url = http://www.catholic-forum.com/saints/sainta04.htm
| accessdate = 2008-01-04 }}</ref>
 
 
1991ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சூசன் ஜி. கோமன் என்பவர் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான பந்தயத்தில் அதில் பங்கேற்றவர்களுக்கு பிங்க் ரிப்பன்களை வழங்கினார். <ref>http://ww5.komen.org/uploadedFiles/Content_Binaries/The_Pink_Ribbon_Story.pdf</ref>
 
 
1996ஆம் ஆண்டில் நான்சி நிக் என்பவரால் பிங்க் மற்றும் நீல நிற ரிப்பன்கள் வடிவமைக்கப்பட்டன. இவர் ஜான் டபள்யூ. நிக் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவுனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அமைப்பின் நோக்கம் "ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக்கூடும்! (Men Get Breast Cancer Too!)" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.<ref>{{cite web
| url = http://www.johnwnickfoundation.org/pinkandblueribbon.html
| accessdate = 2008-09-17 }}</ref>
 
 
2009ஆம் ஆண்டில் அவுட் ஆஃப் தி ஷாடோ, ஏ மேன்ஸ் பிங்க் மற்றும் பிராண்டன் கிரீனிங் ஃபவுண்டேஷன் ஃபார் பிரெஸ்ட் கான்சர் இன் மென் ஆகிய ஆண்கள் மார்பக புற்றுநோய் ஆலோசனைக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அக்டோபர் மூன்றாம் வாரத்தை "ஆண் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம்" என்று அறிவித்தன.<ref>{{cite web
368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571344" இருந்து மீள்விக்கப்பட்டது