எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
பெருஞ்சேரல் இரும்பொறையின் பண்புகள் இப் பாடலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1 போருக்கு நடுவில் தன் உயிரை மதிக்கவாட்டான். 2 இரவலர்க்கு நடுவில் தன் கொடையை தமிக்கமாட்டான். 3 பெரியோரைப் பேணுவான். 4 சிறியோர்க்கு நல்குவான். 5 அலனிடமிருந்து பிரிந்து செல்லும் புகழ் பிறரிடம் இழிவாக மாறும். 6 மகளிரிடம் இவன் ஆண்மை குழைந்துபோகும். 7 இச் சிறப்பானே இவனைக் ''''[[கோதை மார்பன்]]'''' என்பர். 8 இவனிடம் தோற்ற அரசனின் முரசைக் கிழித்தும், அவனது களிற்றின் தந்தத்தை அறுத்தும் தனக்கு அரசுக்கட்டில் (அரியணை) செய்துகொண்டான். 9 தும்பைப் போரின்போது பகைவர் தம் முதுகில் காயம்பட்டு குருதியோடு ஓடுவதைக் கண்ட பின்னர்தான் சாப்பிடுவான்.<br />[[அயிரை]] மலைக் கடவுள் போல இவன் நிலைபெற்று வாழ வேண்டும்.
 
'''பாடல் 80 - புண்ணுடை எறுழ்தோள்'''
 
பொறையனின் பகைவர் படைவலிமை மிக்கவர். பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை உடையவர். அவர்களின் முன்னர் நின்று பொறையனின் வில்லாளர்கள் 'இடுக திறை' என்றனர். பொறையன் கற்பன் ('[[கற்ப]]') என்று போற்றப்படுகிறான். ஆற்றுநீரைத் தேக்கி உயர்த்தும் கல்லடுக்குக் கலிங்கு போன்றவன் என்பது இதன் பொருள்.
 
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது