"இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
உரை திருத்தம்
சி (உரை திருத்தம்)
'''இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவானதுகுழு''' [[பெப்ரவரி 22]], 2002ஆண்டு இலங்கை அரசாங்கத்தாலும்அரசாலும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளாலும்]] ஆரம்பிக்கப்[[பெப்ரவரி 22]], 2002ஆண்டு பட்டதுதொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில்தொடக்கத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான [[நார்வே]], [[சுவீடன்]], [[பின்லாந்து]], [[டென்மார்க்]], [[ஐஸ்லாந்து]] போன்ற நாடுகளின்நாடுகளை அங்கத்துவர்களாகஉறுப்பினர்களாக இருந்தபோதும்கொண்டிருந்த போதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையை அடுத்து [[பின்லாந்து]] புலிகளின்நாட்டு ஐரொப்பியஉறுப்பினர்களை ஒன்றியத்தின்வெளியேறச் தடையைசொல்லி அடுத்துவிடுதலைப் அந்நாட்டு அங்கத்துவர்களை வெளியேறக்புலிகள் கேட்டதை அடுத்து பின்லாந்து நாடு இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொண்டது.
 
==அமைப்பு==
இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ளது. 6ஆறு மாவட்ட அலுவலகங்கள் வடக்குக்கிழக்கில் [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]], [[மட்டக்களப்பு]], [[அம்பாறை]] ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இதைவிட மேலதிகமாகமேலும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள [[கிளிநொச்சி|கிளிநொச்சியில்]] ஓரு தொடர்பாடல் அலுவலகம் அமைந்துள்ளது. கடற்கண்காணிப்பு அணிகள் இரண்டு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருந்தபோதும் அவை 2006 ஜூன் மாதம் முதல் இயங்கவில்லை.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.slmm.lk இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உத்தியோக பூர்வஅதிகாரப்பூர்வ இணையத்தளம்]
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/57145" இருந்து மீள்விக்கப்பட்டது