வட மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
=== குடித்தொகை பரம்பல் ===
 
வட மாகாணத்தின் மொத்தச் சனத்தொகையில் 5% மானவர்கள் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். [[1995ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை]] காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப்[[வன்னி]]ப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது.
 
வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் [[தமிழர்|தமிழர்களாவர்]]. இவர்களைவிட [[முஸ்லிம்]]களும், [[சிங்களவர்]]களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் [[மன்னார்]] மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரப்பகுதியிலும்]] குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள்
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது