இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
# 3ஆம் அரசனின் தந்தை<br />
# அந்துவஞ்சேரல் இரும்பொறை அரசனும், உறையூர் ஏணிச்சேரியில் வாழ்ந்த புலவர் முட மோசியாரும் கருவூர் வேண்மாடத்தில் இருந்தனர். இந்த வேண்மாடம் அந்துவஞ்சேரலின் மாடம். சோழன் முடித்தலைக் கோப் பெரு நற்கிள்ளி யானைமீது ஏறிக் கருவூருக்குள் நுழைந்தபோது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. பொறையனிடம் புலவர் யானைமீது இருந்தவன் யார் என்று கூறினார். அவன் துன்பத்திலிருந்து மீள உதவ வேண்டும் என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். பொறையன் யானையின் மதத்தை அடக்கிக் காப்பாற்றினான் எனலாம்.<br />
# பிணம் தின்னும் நரிகூட அஞ்சும் தலையைப் பெற்றிருந்த புலவர் நரிவெரூஉத் தலையார். இவர் கருவூரைத் தன் தலைநகரமாக மாற்றிக்கொண்ட ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டபோது நல்லுடம்பு பெற்றார். | புறம் 5<br />
# குடக்கோச் சேரல் இரும்பொறையைக் கண்டு புலவர் பெருங்குன்றார் கிழார் பரிசில் வேண்டினார். பொறையன் முதல்நாள் பரிசில் தருவது போல நடித்து மறுநாள் தராமல் ஏமாற்றிவிட்டான். புலவர் வறிது மீண்டார். | புறம் 210, 211<br />
# Numbered list item
"https://ta.wikipedia.org/wiki/இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது