ஆகத்து 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:٨ی ئاب
வரிசை 12:
* [[1945]] - [[ஐநா]] சாசனம் [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
* [[1947]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[தேசியக் கொடி]] அங்கீகாரம் பெற்றது.
* [[1963]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[தொடருந்து]]க் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியம்மில்லியன் [[ஸ்டேர்லிங் பவுன்]] பணத்தைக் கொள்ளையடித்தது.
* [[1967]] - [[ஆசியான்]] அமைப்பு உருவாக்கப்பட்டது.
* [[1973]] - [[தென் கொரியா|தென் கொரிய]] அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) [[கின் டாய்-ஜுங்]] கடத்தப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது