தமிழிசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,720 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
== விமர்சனங்கள் ==
தமிழிசை இயக்கம் நோக்கிய விமர்சனங்களை [[சங்கீத வித்வத் சபை]] மிகக் கடுமையாக முன்வைத்தது.
* தமிழில் நல்ல பாடல்கள் இல்லை. தமிழ்ப் பாடல்கள் கருநாடக இசைக் கச்சேரிகளில் பாட தகுதி அற்றவை. கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடக் கோருவது இசை நிகழ்ச்சிகளின் தரத்தைத் தாழ்த்தும்.
* தமிழ்ப் பாடல்களை பாடக் கோருவது பாடகர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகும். தமிழ்ப் பாடல்கள் கூடப் பாடப்பட வேண்டும் ஆயினும், அது பாடகர்களில் தெரிவாக அமைய வேண்டும்.
* இசைக்கு மொழி இல்லை. இசையே மொழியை விட முதன்மை பெற வேண்டும். இசையில் மொழி கருத்தில் கொள்ளப்படக் கூடாது.
* தமிழிசை இயக்கம் ஒரு அரசியல் இயக்கம். இது இசையில் பிராமணர் அல்லாதவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சாதி இயக்கம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571829" இருந்து மீள்விக்கப்பட்டது