கொத்மலை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கிமாற்றல்: en:Kotmale River; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Kotmale footbridge 2006-09-03.jpg|thumb|250px|கொத்மலை ஆற்றுக்கு மேலான சங்கிலிப்பாலமொன்று.]]
'''கொத்மலை ஆறு''' அல்லது '''கொத்மலை ஓயா''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] பாயும் ஆறாகும்.இது [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளையாறாகும். கொத்மலை ஆறு [[அக்ரா ஆறு|அக்ரா ஆறாக]] [[ஓட்டன் சமவெளி]]யில் ஊற்றெடுக்கிறது. வழியில் தம்பகஸ்தலாவை ஆறு, நானு ஓயா, புண்டுல் ஆறு, பூணா ஆறு என்பன கலக்கின்றன. கொத்மலை ஆறு [[நாவலப்பிட்டி]]க்கு தெற்கே மகாவலி கங்கையுடன் இணைகின்றது.<ref name="ஆய்வு"> [http://www.cig.ensmp.fr/~iahs/redbooks/a096/097024.pdf ஆய்வொன்று]</ref>
 
== நீர் மின்த்திட்டங்கள் ==
கொத்மலை ஆறு மகாவலி கங்கையுடம் கலக்குமிடத்துக்கு 6.6 கிலோ மீட்டர் (4.1 மைல்) மேலாற்றில் கடதொர என்னுமிடத்தில் 87.0 மீட்டர் உருயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட அனைக்கட்டு ஒன்றின் மூலம் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனக்கட்டு துரிதமகாவலி திட்டத்தின் கீழ் [[சுவீடன்]] அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படது. இவ்வனைக்கட்டுக்கான கட்டுமானப்பணிகள் [[1979]] ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு [[1985]] ஆம் ஆண்டு முதல் மின்சார உற்பத்தியை தொடங்கியது.<ref name="அதிகாரசபை">[http://www.mahaweli.gov.lk/Projects/Completed/Kotmale.html இலங்கை மகாவலி அதிகாரசபை]</ref>
 
[[செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி]] இவ்வாற்றில் அமைந்துள்ள முக்கியமான நீர்வீழ்ச்சியாகும். இவ்வாற்றை [[தலவாக்கலை]] நகருக்கண்மையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சிக்கு மேலாக அனைக்கட்டி மறிப்பதன் மூலம் [[மேல்கொத்மலை நீர்மின்த்திட்டம்]] அமைக்கபட தொடக்க வேலைகள் நடபெற்று வருகின்றன. இத்திட்டம் சூழல் பாதிப்பை ஏற்படுத்துபதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.<ref>[http://www.saadhu.com/kothmale/ மேல் கொத்மலை ஒரு தோல்வி]</ref>
 
== ஆதாரங்கள் ==
 
<references/>
வரிசை 13:
[[பகுப்பு:இலங்கையின் ஆறுகள்]]
 
[[en:Kotmale OyaRiver]]
"https://ta.wikipedia.org/wiki/கொத்மலை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது