"இரும்பொறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,559 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
# பிணம் தின்னும் நரிகூட அஞ்சும் தலையைப் பெற்றிருந்த புலவர் நரிவெரூஉத் தலையார். இவர் கருவூரைத் தன் தலைநகரமாக மாற்றிக்கொண்ட ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டபோது நல்லுடம்பு பெற்றார். | புறம் 5<br />
# குடக்கோச் சேரல் இரும்பொறையைக் கண்டு புலவர் பெருங்குன்றார் கிழார் பரிசில் வேண்டினார். பொறையன் முதல்நாள் பரிசில் தருவது போல நடித்து மறுநாள் தராமல் ஏமாற்றிவிட்டான். புலவர் வறிது மீண்டார். | புறம் 210, 211<br />
# யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லி நாட்டை அழித்தான் என்றும், தன் நாட்டில் நல்லாட்சி நடத்தினான் என்றும் குறுங்கோழியுர் கிழார் குறிப்பிடுகின்றார். (புறம் 20, 22) * கணித்த நாளில் இவன் இறந்ததைக் கூடலூர் கிழார் பாடியுள்ளார். (புறம் 229)
# Numbered list item
 
இந்தத் தொகுப்பை எண்ணிப் பார்க்கும் போது இந்த 7 அரசர்களும் வெவ்வேறு அரசர்கள் எனபதைத் தெளிவாக உணரமுடிகிறது. 'இரும்பொறை' என்னும் இவர்களது பெயர்களுக்குத் தரப்பட்டுள்ள அடைமொமொழிகள் வேறுபடுகின்றன. அவர்களது செயல்கள் வேறுபடுகின்றன. பாடிய புலவர்களிலும் வேறுபாடு காணப்படுகிறது. இனவே '''சேரர் வரலாற்றில்''' இவர்களது வரலாறுகளைத் '''தனித்தனியே''' கொள்ளவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/571907" இருந்து மீள்விக்கப்பட்டது