இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Φραγκίσκος Β', Ρωμαίος αυτοκράτορας
சி தானியங்கிமாற்றல்: el:Φραγκίσκος Β' της Αγίας Ρωμαϊκής Αυτοκρατορίας; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Monarch
| name =இரண்டாம் பிரான்சிஸ் (ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்சிஸ்)
| title =புனித ரோமப் பேரராசன், ஆஸ்திரியப் பேரரசன், <br />ஹங்கேரி, பொஹீமியா மன்னன், குரொவேசியா, சிலவ்வேனிய மன்னன், இத்தாலிய மன்னன்
| image =[[Imageபடிமம்:Friedrich von Amerling 003.jpg|250px]]
| caption =
| reign = ''புனித ரோமப் பேரரசனாக'' - <br />[[மார்ச் 1]] [[1792]] - [[ஆகஸ்ட் 6]] [[1806]]; <br />''ஆஸ்திரியப் பேரரசனாக'' - <br />[[ஆகஸ்ட் 11]] [[1804]] - [[மார்ச் 2]] [[1835]]
| coronation =
| othertitles =
வரிசை 30:
|}}
 
'''புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ்''' (''Francis II, Holy Roman Emperor'', [[ஜெர்மன் மொழி]]: Franz II, Heiliger Römischer Kaiser, [[பெப்ரவரி 12]], [[1768]] &ndash; [[மார்ச் 2]], [[1835]]) என்பவன் [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமப் பேரரசின்]] கடைசி மன்னன். இவன் [[1792]] ஆம் ஆண்டில் இருந்து [[1806]] வரை பதவியில் இருந்தான். [[ஆகஸ்ட் 6]], 1806 இல் அவுஸ்டர்லித்ஸ் என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நெப்போலியன் பொனபார்ட்|முதலாம் நெப்போலியனுடன்]] இடம்பெற்ற போரில் பெரும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவியிழந்தான். [[1804]] ஆம் ஆண்டு இவன் [[ஆஸ்திரியப் பேரரசு|ஆஸ்திரியப் பேரரசை]] உருவாக்கி ''ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்சிஸ்'' என்ற பெயரில் அதன் முதலாவது பேரரசன் ஆனான். [[1835]] ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியாவின் பேரரசனாகப் பதவி வகித்து இரண்டு பேரரசுகளை ஆண்ட ஒரேயொரு மன்னன் பெயரைப் பெற்றான். அவுஸ்டர்லித்சில் தோல்வியடைந்தாலும் முதலாம் பிரான்சிஸ் தொடர்ந்து நெப்போலியனை எதிர்த்து போரிட்டு மேலும் பல தோல்விகளைச் சந்தித்தான். எனினும் பிரான்சிசின் மகள் [[ஆஸ்திரியாவின் மரீ லூயிஸ்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனை]] [[மார்ச் 10]], [[1810]] இல் மணம் புரிந்து பிரான்சின் அரசியானாள்.
 
== படிமங்கள் ==
வரிசை 53:
[[da:Frans 2. (Tysk-romerske rige)]]
[[de:Franz II. (HRR)]]
[[el:Φραγκίσκος Β', Ρωμαίοςτης αυτοκράτοραςΑγίας Ρωμαϊκής Αυτοκρατορίας]]
[[en:Francis II, Holy Roman Emperor]]
[[eo:Francisko la 1-a (Aŭstrio)]]