மாக்சிமிலியன் கோல்பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
}}
 
மாக்சிமிலியன் கோல்பே, [[போலந்து]] நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். [[மரியாள்_(இயேசுவின்_தாய்)|மரியாளின்]] மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் [[நாசிசம்|நாசி]] [[நாசி_அரசியல்_கைதிகளின்_முகாம்கள்|இருட்டறை சிறை முகாமில்]] தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த [[பாப்பரசர்_அருளப்பர்_சின்னப்பர்_II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]], இவரை 'பிரரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.
 
[[படிமம்:Kościół_MB_Ostrobramskiej_w_Chrzanowie_13.jpg|thumb|left| புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை ]]
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/572326" இருந்து மீள்விக்கப்பட்டது