ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: sv:Australiska Antarktis
சி தானியங்கிமாற்றல்: th:ออสเตรเลียนแอนตาร์กติกเทร์ริทอรี; cosmetic changes
வரிசை 40:
 
}}
[[Imageபடிமம்:Davis Station November 2005.jpg|thumb|[[டேவிஸ் நிலையம்]]]]
'''ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்''' (''Australian Antarctic Territory'', '''AAT''') என்பது [[அண்டார்க்டிக்கா]]வில் [[ஆஸ்திரேலியா]]வினால் உரிமை கோரப்பட்ட பிரதேசம் ஆகும். இதுவே அக்கண்டத்தில் நாடொன்றினால் உரிமை கோரப்பட்ட மிகப் பெரிய பிரதேசம் ஆகும்.
 
இது தென் [[அகலாங்கு]] 60°க்கு தெற்காகவும், கிழக்கு [[நெட்டாங்கு]]கள் 44°38' க்கும் 160° க்கும் இடையில் அமைந்துள்ள அனைத்துத் தீவுகளையும் பிரதேசங்களையும் அடக்கியுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கும் [[அடேலி நிலம்]] ஆஸ்திரேலியப் பிரதேசத்துக்குச் சொந்தமானதல்ல. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 [[கிமீ]]² ஆகும்<ref name= dewha>[http://www.environment.gov.au/biodiversity/threatened/publications/recovery/albatross/habitat.html National recovery plan for Albatrosses and Giant-petrels: Section 4.1.6 Australian Antarctic Territory]</ref>. இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. ஆஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான [[ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு]] மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. [[மோசன் நிலையம்|மோசன்]], [[டேவிஸ் நிலையம்|டேவிஸ்]], [[கேசி நிலையம்|கேசி]] ஆகிய மூன்று நிரந்தர ஆய்வு மையங்கள் இங்குள்ளன.
== உபபிரிவுகள் ==
இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
{| class="wikitable"
வரிசை 108:
|-
|}
[[Imageபடிமம்:Cover AAT 1959.jpg|left|300px|thumb|1959 இல் வில்க்ஸ் அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டதையொட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் உறை]]
== வரலாறு ==
[[1841]], [[ஜனவரி 9]] இல் [[விக்டோரியா நிலம்]] முதன் முதலில் [[பிரித்தானியா]]வால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் [[1930]] இல் [[எண்டர்பை நிலம்|எண்டர்பை நிலத்தை]] பிரித்தானியா கோரியது. [[1933]] இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி [[ஆஸ்திரேலியா]]வுக்குக் கொடுக்கப்பட்டது. [[1947]] இல் [[ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள்]] பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. [[1954]] [[பெப்ரவரி 13]]<ref name= mawson>[http://www.aad.gov.au/default.asp?casid=7041 A Brief History of Mawson]</ref> இல் [[மோசன் நிலையம்]] என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை [[ஐக்கிய இராச்சியம்]], [[நியூசிலாந்து]], [[பிரான்ஸ்]], [[நோர்வே]] ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன<ref name= leg>[http://www.aph.gov.au/house/committee/ncet/communication/report/chapter6.pdf Chapter 6: Antarctic Territories]</ref>.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.antarctica.gov.au/ ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு]
 
<!--Categories-->
<!--Other languages-->
 
[[பகுப்பு:ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
[[பகுப்பு:அண்டார்க்டிக்கா]]
 
<!--Other languages-->
 
[[bg:Австралийска антарктическа територия]]
வரிசை 157:
[[sk:Austrálske antarktické teritórium]]
[[sv:Australiska Antarktis]]
[[th:ดินแดนแอนตาร์กติกาของออสเตรเลียนแอนตาร์กติกเทร์ริทอรี]]
[[uk:Австралійська антарктична територія]]
[[zh:澳洲南極洲領地]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலிய_அண்டார்க்டிக்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது