பணவீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
No edit summary
வரிசை 9:
* {{harvnb|Barro|1997}} (அருஞ்சொல் அகரமுதலி)
* {{harvnb|Abel|Bernanke|1995}} (அருஞ்சொல் அகரமுதலி)</ref>
விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் [[வாங்குதல் திறன்|வாங்கும் திறனினின்]] வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவில்அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம். <ref>[http://www.sedlabanki.is/?PageID=195 விலை நிலைத் தன்மை ஏன் வேண்டும்?], ஐஸ்லாந்து மத்திய வங்கி, 11 செப்டம்பர் 2008 இல் அணுகப்பட்டது.</ref> <ref>பால் எச். வால்கென்பாக், நார்மன் ஈ. டிட்ரிச் மற்றும் எர்னஸ்ட் ஐ. ஹான்சன், (1973), பைனான்சியல் அக்கவுண்டிங், நியூயார்க்: ஹார்கோர்ட் ப்ரேஸ் ஜாவோனோவிக், இங்க். பக்கம் 429. "அளவிடல் அலகுக் கொள்கை: கணக்கியலில் அளவீட்டின் அலகு என்பது மிகவும் தொடர்புடைய நாணயத்தின் அடிப்படைப் பண அலகு ஆகும். இந்தக் கொள்கையானது அளவிடல் அலகானது நிலைத் தன்மையுடையதாகவும் கருதுகிறது; அதாவது, அடிப்படை நிதிநிலை அறிக்கைகளுக்குத் தேவைப்படும் சீரமைப்புகளுக்குப் போதுமான முக்கியத்துவமாக அதன் பொதுவான வாங்கும் சக்தியில் ஏற்படும் மாற்றங்களைக் கருதுவதில்லை என்பதாகும்."</ref> விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது [[விலைக் குறியீடு|விலைப் பட்டியலில்]] (வழக்கமாக [[நுகர்வோர் விலைப் பட்டியல்|நுகர்வோர் விலைப் பட்டியலில்]]) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். <ref>{{Harvnb|Mankiw|2002|pp=22-32}}</ref>
 
 
வரிசை 15:
 
 
[[பண இருப்பு|மொத்தப் பண அளவின்]] அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் [[கட்டற்ற பணவீக்கம்|கட்டற்ற பணவீக்கத்திற்கும்]] காரணமாகின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். <ref>ராபர்ட் பாரோ மற்றும் விட்டோரியோ க்ரில்லிகிரில்லி (1994), ''யூரோப்பியன் மேக்ரோஎகானமிக்ஸ்'' , அதி. 8, பக். 139, படம். 8.1. மேக்மில்லன், ISBN 0-333-57764-7.</ref> எத்தகைய காரணிகள் பணவீக்க வீதங்களை, குறைவு முதல் மிதமான அளவுவில் கட்டுப்படுத்தி வைக்கும் என்பது பற்றிய கருத்துகளில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. குறைவான அல்லது மிதமான பணவீக்கம் என்பது, பொருள்கள் மற்றும் சேவைகளின் [[உண்மை மற்றும் பண மதிப்பு|அசல்]] [[தேவை|தேவையில்]] ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலைகளில் கிடைக்கக்கூடிய அளிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மேலும் மொத்தப் பண அளவின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட அதிக வேகத்தில் பண இருப்பு அதிகரிப்பதே தொடர்ச்சியான நீண்ட கால பணவீக்கத்திற்குக் காரணம் என்பதே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். <ref name="Mankiw 2002 pp=81-107">{{Harvnb|Mankiw|2002|pp=81-107}}</ref> <ref>{{Harvnb|Abel|Bernanke|2005|pp=266-269}}</ref>
 
 
வரிசை 27:
 
 
பத்தொன்பதாம்19 ஆம் நூற்றாண்டில், பொருள்களின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் காரணாமாக விளங்கும் மூன்று தனித்தனிக் காரணிகளை பொருளியலாளர்கள் வகைப்படுத்தினர்: பொருள்களின் ''[[மதிப்பு (பொருளாதாரம்)|மதிப்பு]]'' அல்லது வளங்கள் விலைகளில் ஏற்படும் மாற்றம், பின்னாளில் நாணயத்தில் உள்ள உலோக உள்ளடக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமான ''பணத்தின் விலையில்'' ஏற்படும் மாற்றம் மற்றும் நாணயத்திற்குச் சமமான பரிமாற்றப்படக்கூடிய உலோகத்தின் அளவை விட ஒப்பீட்டில் அதிகமாகிவிடும் மொத்தப் பணத்தின் அளவின் அதிகரிப்பினால் ஏற்படும் ''நாணயத் தேய்மானம்'' ஆகியவையாகும். [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] நடைபெற்ற போது அச்சிடப்பட்ட தனியார் [[வங்கி நோட்டு|வங்கி நாணயத்தின்]] வளர்ச்சியைத் தொடர்ந்து, "பணவீக்கம்" என்ற சொல், பரிமாற்றக்கூடிய நாணயத்தின் அளவானது அந்தப் பரிமாற்றத்துக்குத் தேவையான உலோகத்தின் அளவை விட அதிகமாவதால் ஏற்படும் விளைவான ''நாணயத் தேய்மானத்தை'' நேரடியாகக் குறிப்பதானது. பின்னர் பணவீக்கம் என்ற இந்தச் சொல், பொருள்களின் விலையேற்றத்தைக் குறிக்காமல் நாணயத்தின் மதிப்பின் வீழ்ச்சியையே குறித்தது. <ref name="Bryan">மைக்கேல் எஃப். ப்ரையன், "[http://www.clevelandfed.org/research/Commentary/1997/1015.pdf ஆன் தி ஆரிஜின் அண்ட் எவல்யூஷன் ஆஃப் தி வேர்டு 'இன்ஃப்லேஷன்']"</ref>
 
 
வரிசை 38:
 
 
இதோடுஇதனுடன் தொடர்புடைய பிற பொருளாதார கருத்துகள்: [[பணவாட்டம் (பொருளாதாரம்)|பணவாட்டம்]] – பொது விலையேற்றத்தின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி; பணவீக்க வீழ்ச்சி – பணவீக்க வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சி; கட்டற்ற பணவீக்கம் – கட்டுப்பாடற்ற பணவீக்க சுழற்சி; தேக்கநிலை – பணவீக்கம், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை ஒருங்கே சேர்ந்தது; மற்றும் மறுவீக்கம் – பணவாட்ட அழுத்தங்களைச் சமாளிக்கும் விதமாக பொதுவான விலைகளின் அளவினை உயர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி.
 
 
வரிசை 51:
ஒரு "சராசரி நுகர்வோர்" வாங்கக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் விலைகளை நுகர்வோர் விலைக் குறியீடு அளவிடுகிறது. <ref>{{Harvnb|Mankiw|2002|p=22-32}}</ref> பணவீக்க வீதம் என்பது குறிப்பிட்ட கால அளவில் ஒரு விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும்.
எடுத்துக்காட்டுக்கு, 2007 ஆம் ஆண்டு ஜனவரியில், U.S.அமெரிக்க இன்ஒன்றியத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு 202.416 என்ற அளவிலும் அதுவே 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் 211.080 என்ற அளவிலும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின், CPI இல்மதிப்பில் ஏற்பட்ட பணவீக்க சதவீத வீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் பின்வருமாறு:
 
:<math>\left(\frac{211.080-202.416}{202.416}\right)=4.28%</math>
இந்த ஓராண்டு காலத்திலான CPI க்கான விளைவு பணவீக்க வீதம் 4.28% ஆகும், அதாவது 2007 இல் சராசரி U.S.அமெரிக்க நுகர்வோர் வாங்கும் பொருள்களின் பொதுவான விலைகள் சராசரியாக நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது. <ref>1982 ஆம் ஆண்டின் அடிப்படையில் அடிப்படை நிலை 100 இருந்துஇலிருந்து அனைத்து நகர்ப்புற நுகர்வோர்கள், அனைத்துப் பொருள்கள், தொடர்ச்சியான CPIAUCNS ஆகியவற்றுக்கான அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கும் எண்கள் இங்கு அறிக்கையிடப்பட்டன. அவை August 8, 2008 இல் செயின்ட் லூயிஸின் பெடெரல் ரிசர்வ் வங்கியின் [http://research.stlouisfed.org/fred2/series/CPIAUCNS?cid=9 FRED தரவுத்தளத்தில்] இருந்து பதிவிறக்கப்பட்டது.</ref>
 
 
வரிசை 67:
பணவீக்கத்தின் பிற அளவீடுகள் பின்வருமாறு:
 
* '''GDP பணவாட்டக் காரணி''' என்பது [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டுத் தயாரிப்பில்]] (GDP) அடங்கும் எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையை அளவிடுவதாகும். USஅமெரிக்க வணிகத்துறை, USஅமெரிக்க GDP க்கான ஒரு பணவாட்டக் காரணி வரிசையை வெளியிடுகிறது, இது அதன் சராசரி GDP அளவீட்டை அதன் அசல் GDP அளவீட்டால் வகுப்பதால் கிடைக்கும் மதிப்பு என வரையறுக்கப்படுகிறது.
* '''வட்டாரப் பணவீக்கம்''' தொழிலாளர்கள் புள்ளியியல் ஆணையமானது CPI-U கணக்கீடுகளை USஅமெரிக்க இன்ஒன்றியத்தின் வெவ்வேறு வட்டாரங்களுக்கானதாகப் பிரிக்கிறது.
* '''வரலாற்றுப் பணவீக்கம்''' அரசாங்கங்களுக்கான தரநிலையான இசைவுள்ள பொருளாதாரத் தரவைச் சேகரிக்கும் முன்பும் வாழ்தலின் ஒப்புமைத் தரநிலைகளைக் காட்டிலும் தனித்துவமானவற்றை ஒப்பிடுவதற்காகவும் பல்வேறு பொருளியலாளர்கள் கணிக்கப்பட்ட பணவீக்க மதிப்புகளைக் கணக்கிட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேகரிக்கப்பட்ட பணவீக்கத் தரவு, பெரும்பாலும் அந்த நேரத்தில் தொகுக்கப்பட்டதைக் காட்டிலும் பொருள்களின் அறியப்பட்ட விலைகளை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்பட்டது. தொழில்நுட்பத்திற்காக அது வாழ்தலின் அசல் தரநிலையில் உள்ள வேறுபாடுகளுக்காக சரிசெய்யப்பட்டும் உள்ளது.
* '''[[சொத்துப் பணவீக்கம்|சொத்து விலைப் பணவீக்கம்]]''' என்பது [[இருப்பு|பங்கு]] (சமப்பங்கு) மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அசல் அல்லது நிதி சொத்துகளின் விலைகளின் ஏற்படும் கூடுதல் உயர்வாகும். பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வகைக் குறியீடுகள் எதுவும் இல்லை, எனினும் CPI அல்லது மையப் பணவீக்கத்தை மட்டும் நிலைப்படுத்தாமல் சில சொத்து விலைகளையும் கருத்தில் கொள்ளக்கூடிய பரவலான பொது விலை நிலை பணவீக்கத்தை நிலைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொள்வது நல்லது என சில மத்திய வங்கியியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். பங்கு விலைகள் அல்லது ரியல் எஸ்டேட் விலைகள் உயரும் போது வட்டி வீதங்களை அதிகரித்தல், இந்த சொத்துகளின் விலை குறையும் போது வட்டி வீதங்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மத்திய வங்கிகள், சொத்து விலைகளில் ஏற்படும் [[பொருளாதார வீக்கம்|வீக்கங்களையும்]] வீழ்ச்சிகளையும் தடுப்பதில் பெருமளவு வெற்றிபெறக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும்.{{Dubious|date=November 2008}}
வரிசை 187:
 
 
தற்காலத்தில் பணத் தொகைக் கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக பொருளியலாளர்களிடையே, நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது மொத்த பண அளவின் வளர்ச்சியைப் பொறுத்தது என்ற ஒரு பரவலான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த கால அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம், மேலும் ஊதியங்கள், விலைகள் மற்றும் வட்டிவீதங்களின் ஒப்புமை நெகிழ்ச்சியினாலும் பாதிக்கப்படலாம். <ref>[http://www.federalreserve.gov/boarddocs/hh/2004/july/testimony.htm ''பெடரல் ரிசர்வ் மன்றத்தின் அவைக்கான அரையாண்டு பணக்கொள்கை அறிக்கை''][http://www.federalreserve.gov/BOARDDOCS/Speeches/2003/20030723/Economics வட்டமேசை மாநாடு"][http://www.ecb.int/press/pressconf/2004/html/is040701.en.html ''1 ஜூலை 2004 அன்று ஜீன்-க்ளைவ்டு ட்ரிச்செட்டிரிச்செட் அறிமுக உரை நிகழ்த்தினார்]'''' </ref> குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே, பணம் சார் பொருளியலாளர்களுக்கும் கெயின்சியன் பொருளியலாளர்களுக்கும் இடையேயான விவாதத்தின் மையமாக உள்ளது. [[பணத்துவம்|பணத்துவத்தில்]], பொதுவான போக்கைப் பாதிப்பதில் பிற காரணிகள் வெறும் விளிம்புநிலைப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் வண்ணம் விலைகளும் ஊதியங்களும் தங்களைச் சரி செய்துகொள்கின்றன. [[கெயின்சியன் பொருளாதாரம்|கெயின்சியன் பொருளியலாளர்களின் பார்வையில்]], விலைகளும் ஊதியங்களும் வேறுபட்ட வீதங்களில் சரி செய்யப்படுகின்றன, மேலும் இந்த வேறுபாடுகள் ஒரு பொருளாதாரத்திலுள்ள மக்களின் பார்வையில் உண்மையான வெளியீட்டில் ஏற்படுத்தும் விளைவுகள் "நீண்ட கால" அளவிலானவையாகத் தோன்றப் போதுமானவையாகும்.
 
 
வரிசை 204:
 
 
[[தேவை-மிகுதிக் கோட்பாடு|தேவை-மிகுதிக் கோட்பாட்டின்]] படி, பொருளாதாரத்தினால் உருவாக்க முடிந்த அளவை (அதன் உள்ளார்ந்த உற்பத்தி) மீறி மொத்தத் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் பணவீக்க வீதம் முடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தத் தேவையை அதிகரிக்கும் எந்தக் காரணியும் பணவீக்கத்திற்கு காரணமாகலாம். இருப்பினும், புழக்கத்தில் உள்ள [[பணம்|பணத்தின்]] அளவை பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி வீதத்தை விட வேகமாக அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, மொத்தத் தேவையானது உற்பத்தித் திறனை விட அதிகரிக்கப்பட முடியும். பணத்தின் ''தேவையின்'' துரிதச் சரிவும் (பொதுவாக அரிது எனினும்) இதற்கு ஒரு காரணியாகலாம், [[கருப்புச் சாவு|கருப்புச் சாவின்]] போது ஐரோப்பாவில் ஏற்பட்ட நிகழ்வு அல்லது 1945 இல்ஆம் ஆண்டு ஜப்பானின் தோல்விக்கு முன்பு [[மிகுந்த கிழக்காசிய இணை-சிறப்புக் கோளம்|ஜப்பான் கைப்பற்றியிருந்த மாகாணங்களில்]] ஏற்பட்ட நிகழ்வு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
 
உள்நாட்டுப்போர் போன்ற சூழ்நிலைகளுக்காக அரசாங்கங்கள் அதிக நிதியைச் செலவழித்தல், அதிகப்படியாக பணத்தை அச்சடித்தல் போன்ற நடவடிக்கைகளால், பணவீக்கத்தில் பணத்தால் ஏற்படும் பாதிப்பு வெளிப்படையானதாகும். இது சில நேரங்களில், ஒரு மாதமோ அல்லது அதற்கும் குறைவான கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான [[கட்டற்ற பணவீக்கம்|கட்டற்ற பணவீக்கத்திற்கு]] வழி வகுக்கிறதுவழிவகுக்கிறது. மொத்த பண அளவானது மிதமான பணவீக்க அளவை நிர்ணயிப்பதில் எவ்வளவு முக்கியமானது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அது முக்கியப்பங்கு வகிக்கிறது என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்த தொடர்பு மிகவும் உறுதியானது என பணம் சார் [[பணத்துவக் கொள்கை|பொருளியலாளர்கள்]] நம்புகின்றனர்; மாறாக கெயின்சியன் பொருளியலாளர்கள் பணவீக்கத்தை நிர்ணயிப்பதில் மொத்த பண அளவை விட பொருளாதாரத்தில் நிலவும் [[மொத்தத் தேவை|மொத்த தேவையின்]] பங்கே முக்கியமானது என வலியுறுத்துகின்றனர். அதாவது, மொத்தத் தேவையை நிர்ணயிக்கும் ஒரே காரணி மொத்த பண அளவே ஆகும் என்பது கெயின்சியன் பொருளியலாளர்களின் கருத்தாகும்.
 
 
சில கெயின்சியன் பொருளியலாளர்கள் மொத்த பண அளவின் கட்டுப்பாடு மத்திய வங்கியிடம் இருப்பது போன்ற கருத்தை மறுக்கின்றனர், வணிக ரீதியான வங்கிகள் வழங்கிய வங்கிக் கடனுக்கான தேவைக்கேற்ப மொத்த பண அளவானது சரி செய்யப்படுவதால் மத்திய வங்கியிடம் அதற்கான சிறிது கட்டுப்பாடு மட்டுமே உள்ளது என வாதிடுகிறார்கள். இது உள்ளார்ந்த பணக்கொள்கை எனப்படுகிறது, மேலும் இது 1960 களைச்1960களைச் சேர்ந்த முன்பு கெயின்சினுக்குப் பிந்தைய காலத்தின் பொருளியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இது [[டெய்லர் விதி|டெய்லர் விதியைப்]] பரிந்துரைப்பவர்களின் மையக் கவன ஈர்ப்பாக உள்ளது. இது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – வங்கிகள் கடன் கொடுப்பதன் மூலம் பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் மெய்யான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு குறைகிறது. இதனால், மத்திய வங்கிகள், பணத்தின் மதிப்பைக் குறைத்து அல்லது அதிகரித்து மொத்த பண அளவைக் கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு தனது உற்பத்தியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
 
 
பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையே உள்ள தொடர்பே பணவீக்கப் பகுப்பாய்வின் அடிப்படைக் கருத்தாகும், இது ஃபிலிப்ஸ் வளைவு எனப்படுகிறது. இந்த மாதிரியானது விலையின் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பினிடையே வர்த்தகப் பரிமாற்றம் இருப்பதாக அறிவுறுத்துகிறது. இதனால், ஓரளவு பணவீக்கத்தின் மூலம் வேலையின்மையைக் குறைக்க முடியும். ஃபிலிப்ஸ் வளைவு மாதிரியானது 19601960களில் களில்அமெரிக்க U.S. இன்ஒன்றியத்தின் அனுபவத்தை சிறப்பாக விளக்கியது, ஆனால் 1970 களில்1970களில் நிகழ்ந்த பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார ''தேக்கநிலை'' ஆகியவற்றின் சேர்க்கையை விளக்கத் தவறியது.
 
 
இவ்வாறு, தற்கால மேக்ரோ பொருளியலாளர்கள் பணவீக்கத்தை ''மாறும்'' ஃபிலிப்ஸ் வளைவைப் பயன்படுத்தி விளக்குகின்றனர் (இதில் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம் மாறுகிறது), ஏனெனில் அளிப்பின் அதிர்வு மற்றும் பணவீக்கம் போன்ற சில காரணிகள் பொருளாதாரத்தின் இயல்பான செயல்பாடுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. முந்தையது 1970 களின்1970களின் எண்ணெய் அதிர்வு போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறது, பிந்தையது விலை/கூலி சுருள் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் குறிக்கிறது, இவை "இயல்பாக" பணவீக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைக் குறிக்கின்றன. இதனால், ஃபிலிப்ஸ் வளைவானது முக்கோண மாதிரியின் தேவை மிகுதி கூறை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
 
 
மற்றொரு குறிப்பிடத்தகுந்த கருத்து உள்ளார்ந்த உற்பத்தி ஆகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறது), இது நிறுவனம் சார்ந்த மற்றும் இயற்கைத் தடைகள் சுமத்தப்பட்ட நிலையில் சிறப்பான உற்பத்தியைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரத்தில், GDP யின்மதிப்பின் ஒரு நிலையாகும். (இந்த வெளியீடானது, வேலையின்மையின் முடுக்கப்படாத பணவீக்க வீதம் NAIRU அல்லது வேலையின்மையின் "இயல்பான" வீதம் அல்லது முழுமையான வேலை வாய்ப்பு வேலையின்மை வீதம் ஆகியவற்றுக்குரியது.) GDP அதன் சாத்தியக்கூறை விட அதிகரித்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்குக் குறைவாக இருந்தால்), வழங்குபவர்கள் தங்கள் விலையை உயர்த்தினால் மற்றும் உள்ளமைவுப் பணவீக்கம் மோசமான நிலையைடைந்தால் பணவீக்கமானது முடுக்கப்படும் என இந்தக் கோட்பாடு கூறுகிறது. GDP அதன் சாத்தியக்கூறை விடக் குறைந்தால் (மற்றும் வேலையின்மை NAIRU க்கும் அதிகமாக இருந்தால்), வழங்குபவர்கள் விலைகளைக் குறைத்தும் உள்ளமைவுப் பணவீக்கத்தை அகற்றியும் தங்கள் அதீதத் திறனை நிரப்ப முயற்சிப்பதால், பணவீக்கம் ''மட்டுப்படும்'' .
 
 
வரிசை 279:
=== உண்மையான பட்டியல்கள் கொள்கை ===
{{Main|Real bills doctrine}}
பணத்துக்கு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், [[பணத் தொகைக் கோட்பாடு|பண அளவுக் கோட்பாடு]] மற்றும் உண்மையான பட்டியல்கள் கொள்கை (RBD) இவற்றினிடையே ஒரு முக்கிய கருத்து வேறுபாடு காணப்பட்டது. இந்தக் கருத்துப்படி, வங்கிகள் கையிருப்பில் வைக்கும் நாணயங்களுக்கு நிகராக (பொதுவாக தங்கம்) அனுமதிக்கப்பட்ட பகுதிபட்ட கணக்கிடல் ஒதுக்கீட்டு நிலையில் அளவுக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நாணயம் மற்றும் வங்கியியல் பள்ளிகள், வணிகர்களிடமிருந்து வாங்கிய "உண்மையான பட்டியல்களான" வர்த்தகத்தின் பட்டியல்களுக்கு நாணயங்களை வழங்கும் திறனை வங்கிகள் பெற்றிருக்க வேண்டும் RBD குறித்து வாதிடுகின்றன. இந்தக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டில் பணம் சார் "வங்கியியல்" மற்றும் "நாணயப்" பள்ளிகளிடையேயான விவாதங்களிலும் பெடரல் ரிசர்வ் கூட்டமைப்பின் உருவாகத்திலும் முக்கியப் பங்கு வகித்தது. இது 1913 க்குப்ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சர்வதேச தங்கத் தரநிலையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மற்றும் அரசாங்கத்தின் நிதியகப் பற்றாக்குறை நோக்கிய நகர்வின் போது, [[நாணய ஆணையம்|நாணய ஆணையங்கள்]] போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே ஆர்வம் காட்டப்பட்ட சிறிய விவகாரமாக RBD விளங்கியது. அது மிகவும் மதிப்புக் குறைந்ததாகக உள்ளது, [[பெடரல் ரிசர்வ்|பெடரல் ரிசர்வின்]] ஆளுநர் ஃப்ரெடெரிக் மிஷ்கின், இன்னும் ஒரு படி மேலே சென்று அது "முழுமையான மதிப்பிழந்தது" எனக் கூறுகிறார். இருப்பினும், இதை கொள்கையளவில் சில பொருளியலாளர்கள், குறிப்பாக கடனின் சில வகைகளில் உள்ள கட்டுப்பாடுகளை லெய்சஷ்-ஃபேரின் [[சுதந்திரவாதி|சுதந்திரவாத]] கொள்கைகளுடனான இணக்கமின்மையாகக் கருதுபவர்கள், ஆதரிக்கின்றனர், இருப்பினும் ஏறத்தாழ அனைத்து சுதந்திரவாத பொருளியலாளர்களும் RBD க்கு எதிராக இருக்கிறார்கள்.
 
 
வரிசை 329:
 
 
தங்கமானது அதன் கிடைக்கும் தன்மை, உறுதித்தன்மை, பகுபடும் தன்மை, பரிமாற்றத் தன்மை மற்றும் அடையாளம் காணுவதில் சிரமமின்மை ஆகியவற்றின் காரணமாக [[பிரதிப்பணம்|பிரதிப்பணத்தின்]] ஒரு பொது வடிவமாக இருந்தது. <ref name="ease">{{cite book|last=Krech|first=Shepard|coauthors=John Robert McNeill and Carolyn Merchant|year=2004|title=Encyclopedia of World Environmental History|pages=597}}</ref> பிரதிப்பணம் மற்றும் தங்கத் தரநிலை ஆகியவை, கட்டற்ற பணவீக்கம் மற்றும் பெருமந்தம் நிலவியபோது சில நாடுகளில் காணப்பட்டது போன்ற பணக்கொள்கையின் பிற முறைகேடுகளில் இருந்து குடிமக்களைக் காப்பாற்றப் பயன்பட்டன. இருப்பினும், அவை அவற்றிலும் சிக்கல்களும் அவை குறித்த விமர்சனங்களும் இருந்தன, ஆகவே [[ப்ரெட்டென் உட்ஸ் முறை|ப்ரெட்டன் உட்ஸ் முறையின்]] சர்வதேசத் தழுவலின் மூலம் ஒரு பகுதி கைவிடப்பட்டன. இந்த அமைப்பின்படி, மற்ற முக்கிய நாணயங்கள் அனைத்தும் டாலருக்கு நிகரான நிலையான வீதத்தில் சமநிலைப்படுத்தப்பட்டன, அது ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு $35 என்ற வீதத்தில் சமநிலைப்படுத்தியிருந்தது. 1970 இல்ஆம் ப்ரெட்டென்ஆண்டு பிரெட்டென் உட்ஸ் முறையானது கைவிடப்பட்டது, இதனால் பெரும்பாலான நாடுகள் [[அரசு நிர்ணய நாணயம்|அரசு நிர்ணய நாணய]] முறைக்கு மாறின – இதில் நாட்டின் சட்டங்களால் மட்டுமே பணத்தைத் திரும்ப்பெற முடியும். [[ஆஸ்திரிய பொருளாதாரம்|ஆஸ்திரிய பொருளியலாளர்கள்]] 100 சதவீத தங்கத் தரநிலைக்கு மீண்டும் திரும்புவதற்கு மிகுந்த ஆதரவளிக்கின்றனர்.
 
 
வரிசை 338:
=== கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் ===
{{Main|Incomes policies}}
கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் ("வருமானக் கொள்கைகள்") என்பது கடந்த காலத்தில் முயற்சிக்கப்பட்ட மற்றொரு வழிமுறையாக இருந்தது. போர்க்கால சூழ்நிலைகளில், பங்கீட்டு முறைகளுடன் ஒருங்கிணைந்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் வெற்றிகரமாக இருந்துவந்துள்ளன. இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில் அவற்றின் பயன்பாடானது கலைவையாக உள்ளது. அவற்றின் பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 இல்ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் விதித்த கூலி மற்றும் விலைக் கட்டுப்பாடுகளும் உள்ளடங்கும். ஆஸ்திரேலியாவில் [[ஒப்பந்தம்(தி அக்கார்ட்)|விலைகள் மற்றும் வருமானங்கள் ஒப்பந்தம்]] மற்றும் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] வாஸ்ஸெனார் ஒப்பந்தம் ஆகியவை வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.
 
 
வரிசை 395:
* [http://inflation.free.fr/index.php பிரான்ஸ் பணவீக்கம்] - இரண்டு தேதிகளுக்கு இடையேயான பரிணாமத்தை ஒப்பிடுவதற்கான தற்போதைய மற்றும் 1901 முதலான வரலாற்றுக் கணிப்பான்.
 
[[பகுப்பு:பணவீக்கம்]]
[[பகுப்பு:அடிப்படை நிதிக் கொள்கைகள்]]
[[பகுப்பு:பொருளாதாரச் சிக்கல்கள்]]
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பணவீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது