முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''புனிதர்''', அல்லது''' தூயர்''' எனப்படுபர் [[சமயம்|சமய]] நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிரவராவார். இச்சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
 
புனிதரான [[தோமா_(திருத்தூதர்)|தூய தோமா]], இயெசுவின்இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.
 
 
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/572894" இருந்து மீள்விக்கப்பட்டது