யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:വൃത്തം (ഛന്ദഃശാസ്ത്രം)
No edit summary
வரிசை 1:
'''யாப்பிலக்கணம்''' என்பது [[செய்யுள்]] எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். ''யாத்தல்'' என்னும் சொல் ''கட்டுதல்'' என்னும் பொருளை உடையது. [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]], [[தொடை (யாப்பிலக்கணம்)|தொடை]] போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே ''செய்யுள் யாத்தல்'' என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவர் இந்தப் பொருளில் கையாண்டுள்ளார்.

:''கழல் யாப்பு'' - குறள் 777

:''யாப்பினுள் அட்டிய நீர்'' - குறள் 109

:''யாக்க நட்பு'' - குறள் 793

:''யானையால் யானை யாத்து அற்று'' - குறள் 678

மேலும் சங்க நூல்களிலும் இச்சொல் இப்பொருளில் பரவலாக வருகிறது.

== யாப்பிலக்கண நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது