வெள்ளி (கிழமை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''வெள்ளிக் கிழமை''' என்பது ஒரு [[கிழமை|கிழமையில்]] (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். [[வியாழக்கிழமைவியாழக் கிழமை]]க்கு அடுத்ததாக வரும் நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து [[சனிக்கிழமைசனிக் கிழமை]] வரும். வெள்ளி என்னும் கோள்மீனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வெள்ளிக்கிழமையை ஒரு நன்னாளாகக் (புனித நாளாகக்) கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:கால அளவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கிழமை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது