பாலணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ht:Gamèt
சி தானியங்கிஇணைப்பு: id:Sel gamet; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Gray3.png|right|thumb|மனிதக் கருமுட்டை ஒன்றின் வெட்டுமுகப் படம்]]
[[Imageபடிமம்:Sperm-egg.jpg|thumb|right|கருக்கட்டலின்போது விந்து கருமுட்டையுள் செல்வதைக் காட்டும் படம்]]
'''பாலணு''' என்பது, [[பாலியல்]] அடிப்படையில் இனம்பெருக்கும் உயிரினங்களில், கருக்கூட்டலின்போது இன்னொரு பாலணுவுடன் சேரும் ஒரு [[கலம்]] ஆகும். உருவவியல் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட வகையான பாலணுக்களை உருவாக்குவதும், ஒரு உயிரினம் ஒரு வகைப் பாலணுவை மட்டும் உருவாக்குவதுமான இனங்களில் பெண் உயிரினம் பெரிய பாலணுவையும், ஆண் உயிரினங்கள் சிறிய பாலணுவையும் உருவாக்குகின்றன. ஆண் பாலணு "விந்து" எனவும், பெண் பாலணு "முட்டை" எனவும் அழைக்கப்படுகின்றன.
 
வரிசை 7:
 
 
பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத்தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை [[மரபணு]]க்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில் கருமுட்டை X மரபணுக்களை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y மரபணுக்களைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பால் வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே எனப்படுகின்றது. பால் வகையைத் தீர்மானிக்கும் மரபணு ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y மரபணுவைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும்.
 
[[பகுப்பு:உயிரியல்]]
வரிசை 29:
[[ht:Gamèt]]
[[hu:Gaméta]]
[[id:Sel gamet]]
[[io:Gameto]]
[[it:Gamete]]
"https://ta.wikipedia.org/wiki/பாலணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது