"மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
(புதிய பக்கம்: '''மாநில நெடுஞ்சாலை 9''' அல்லது '''எஸ்.எச்-9''' என்பது, இந்தியாவின் தம...)
 
(clean up using AWB)
'''மாநில நெடுஞ்சாலை 9''' அல்லது '''எஸ்.எச்-9''' என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் [[கடலூர்]] என்னும் நகரையும், ஆந்திராவின் [[சித்தூர்]] நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச் சாலை தேசிய நெடுஞ்சாலை 45Aயில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 4யில் முடிகிறது. 225 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 207 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரா 18 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.
 
 
==வழி==
 
* '''வேலூர்''': [[வேலூர்]], [[காட்பாடி]].
 
 
==நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்==
 
இச் சாலை குறுக்கே வெட்டிச் செல்கின்றது.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/573351" இருந்து மீள்விக்கப்பட்டது