"நுதலெலும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(புதிய பக்கம்: {{Infobox Bone | Name = நுதலெலும்பு | Latin = os frontale | GraySubject = 33 | GrayPage = 13...)
 
 
இந்தப் பொருத்துக்கு இருபுறமும் கட்குழியின் மேல் ஓரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று சென்ரி மீட்டர் உயரத்தில் வட்டவடிவான மேட்டுப் பகுதி காணப்படும், இது முன்புற மேடு (frontal eminence) எனப்படும். இந்த உயர்ந்த பகுதியானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, இளவயதுடையோருக்கு மிக்க உயர்ந்து காணப்படும்; இந்த மேட்டிற்கு மேலே உள்ள பகுதி மிருதுவானது. முன்புற மேட்டின் கீழே காணப்படும் வரிப்பள்ளத்தைத் தொடர்ந்து [[மிகைப்பிசிர் வளைவு]] (superciliary arche) காணப்படும்; இவை மைய நோக்கி தெளிவாகக் காணப்படும், மேலும் மறு புறத்தில் உள்ள வளைவுடன் தொடுக்கப்படும் போது நெற்றிப்புடைப்பு (glabella) உருவாகிறது. இது ஆண்களில் பெரிதாகக் காணப்படும். மிகைப்பிசிர் வளைவின் கீழ் காணப்படும் வளைந்த மற்றுமொரு மேடு கட்குழி மேலோரம் (supraorbital margin) ஆகும். இது கட்குழியின் மேல் எல்லையை ஆக்குகிறது மேலும் செதிலுருவை கட்குழிப் பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இதன் மையவிலகிய பகுதி கூர்மையானதாகவும் முனைப்பாகவும், மையப்பகுதி வளைவானதாகவும் காணப்படுகிறது. மையப்பகுதிக்கும் நடுப்பகுதிக்கும் இடையே ஒரு [[பிளப்பு]] அல்லது [[துவாரம்]] காணப்படுகிறது, இதனூடே கட்குழி மேல் குருதிக்குழாய்களும், நரம்புகளும் செல்லுகின்றன. கட்குழி மேலோரம், மையவிலகிய பகுதியில் பொட்டு எலும்பு துருத்தமாக (zygomatic process) [[கன்ன எலும்பு]]டன் இணைவதன் மூலம் முடிவடைகிறது.
 
 
== மூட்டுப் பொருத்தம் ==
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/573360" இருந்து மீள்விக்கப்பட்டது