பன்னிரு பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 1:
'''பன்னிரு பாட்டியல்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூலாகும். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூலே இது. [[இந்திரகாளியம்]], [[அவிநயம்]], [[பரணர் பாட்டியல்]], [[பொய்கையார் பாட்டியல்]], [[செயிற்றியம்]] போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந்தவை எனத் தெரியவருகிறது. போன்ற முந்திய நூல்களே இதற்கு மூலமாக அமைந்தவை எனத் தெரியவருகிறது. இம்மூல நூல்களை இயற்றியவர்கள் [[அகத்தியர்]], [[அவிநயனார்]], [[இந்திரகாளியார்]], [[கபிலர்]], [[கல்லாடர்]], [[கோவூர் கிழார்]], [[சீத்தலையார்]], [[செயிற்றியனார்]], [[சேந்தம் பூதனார்]], [[நற்றத்தனார்]], [[பரணர்]], [[பல்காயனார்]], [[பெருங்குன்றூர்க் கிழார்]], [[பொய்கையார்]], [[மாபூதனார்]] என்னும் 15 புலவர்களின் பெயர்கள் நூலில் காணப்படுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல் என்னும் இந் நூலைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை.
 
இதன் பெயர்க் காரணம் இன்னது எனத் தெரியவரவில்லை. இது மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், கன்னல், புள் என்னும் பன்னிரண்டு பொருத்தங்களைப் பற்றிக் கூறுவதால் பன்னிரு பாட்டியல் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதனை மறுப்பவர்களும் உளர்<ref name="இளங்குமரன், இரா., 2009. பக்.331">இளங்குமரன், இரா., 2009. பக்.331</ref>.
 
==காலம்==
இதன் காலம் பற்றித் தெளிவு இல்லை. எனினும் இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது சிலர் கருத்து. வேறு சிலரோ இது 14 ஆம் நூற்றாண்டினது ஆகலாம் என்கின்றனர்<ref> name="இளங்குமரன், இரா., 2009. பக்.331<"/ref>.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது